Tag: America

அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் எபோலா தாக்குதல் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது: உலக சுகாதார நிறுவனம்!…அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் எபோலா தாக்குதல் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது: உலக சுகாதார நிறுவனம்!…

ஜெனிவா:-ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதி நாடுகளான லைபீரியா, சியரா லியோனே போன்ற நாடுகளில் தோன்றிய எபோலா வைரஸ் நோய், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் பரவி இன்று உலகையே பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறது. இந்த நோய்க்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாததாலும், இந்த

40 கி.மீ உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து கூகுள் துணை தலைவர் சாதனை!…40 கி.மீ உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து கூகுள் துணை தலைவர் சாதனை!…

வாஷிங்டன்:-கூகுள் செய்தி நிறுவனத்தின் சீனியர் துணை தலைவர் ஆலன் எஸ்டாஸ் (57). சமீபத்தில் இவர் அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் விண்ணில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாதனை புரிந்தார். பாரகான் விண்வெளி வளர்ச்சி கார்பரேசன் இதற்கான போட்டி நடத்தியது. அதில் பங்கேற்க

இந்தியர்களுக்கு குறைவான சம்பளம் தந்த அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்!…இந்தியர்களுக்கு குறைவான சம்பளம் தந்த அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவில் இ.எப்.ஐ. என்ற நிறுவனம், பாஸ்டர் சிட்டியிலிருந்து பிரிமாண்ட் என்ற இடத்துக்கு இடம் பெயர்ந்தது. அப்போது, அந்த நிறுவனத்துக்கு கம்ப்யூட்டர் இணைப்புகள் வழங்குவது தொடர்பான பணியை 8 இந்திய பணியாளர்கள் செய்து கொடுத்தனர். அவர்களை வாரத்துக்கு 122 மணி நேரம்

வெள்ளை மாளிகையில் நுழைந்த மர்ம நபரால் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!…வெள்ளை மாளிகையில் நுழைந்த மர்ம நபரால் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!…

வாஷிங்டன்:-வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வசித்து வரும் வெள்ளை மாளிகையினுள், உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களையும் தாண்டி மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்து விடுகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக சமீபத்தில், வெள்ளை மாளிகையின் பாதுகாப்பினை கவனித்து வரும் ”சீக்ரட் சர்வீஸ்” பாதுகாப்பு படையின்

2 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க உளவு விமானம் பூமிக்கு திரும்பியது!…2 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க உளவு விமானம் பூமிக்கு திரும்பியது!…

கலிபோர்னியா:-விண்வெளி துறையில் முன்னேறியுள்ள அமெரிக்கா ஒரு ரகசிய உளவு விமானம் ஒன்றை தயாரித்தது. அதற்கு எக்ஸ்–37பி என பெயரிடப்பட்டது.இந்த விமானம் குட்டி விண்கலம் போன்று வடிவமைக்கப்பட்டது. உலக நாடுகளுக்கு தெரியாமல் மிக ரகசியமாக அந்த விமானம் விண்ணில் பறக்க விடப்பட்டது. இந்நிலையில்

அமெரிக்க மக்கள் எபோலா வைரஸ் நோய் கண்டு அலற வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்!…அமெரிக்க மக்கள் எபோலா வைரஸ் நோய் கண்டு அலற வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்!…

வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 4 ஆயிரத்து 500 பேரை பலிகொண்டுள்ள எபோலா வைரஸ் நோய், அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. அங்கு 3 பேரை ஏற்கனவே இந்த நோய் தாக்கி உள்ளது. ஏறத்தாழ 100 பேர் எபோலா வைரஸ் தாக்குதல் சந்தேகத்தின்பேரில் கண்காணிக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் பிரபல நடிகை மர்ம சாவு!…அமெரிக்காவில் பிரபல நடிகை மர்ம சாவு!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சீட்லே புறநகர் பகுதியில் ஒரு பெண்ணின் பிணத்தை போலீசார் கண்டெடுத்தனர். இவர் யார் என தெரியவில்லை. பிணத்தின் அருகே கிடந்த பர்சை சோதனையிட்ட போது சமீபத்தில் மாயமான நடிகை மிஸ்டி அப்ஹாம் (32) என தெரியவந்தது.

செவ்வாய் கிரகத்தில் தங்க 6 பேருக்கு பயிற்சி!…செவ்வாய் கிரகத்தில் தங்க 6 பேருக்கு பயிற்சி!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற் கொண்டுள்ளது. எண்டீவர் உள்பட ஆளில்லா விண்கலன்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை போன்றவை குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது.இந்நிலையில், வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு

அமெரிக்க நீதித்துறையின் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் வனிதா குப்தா நியமனம்!…அமெரிக்க நீதித்துறையின் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் வனிதா குப்தா நியமனம்!…

வாஷிங்டன்:-இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் அமெரிக்க குடியுரிமைகள் ஒன்றிய வக்கீலுமான வனிதா குப்தா அமெரிக்க நீதித்துறை குடியுரிமைப் பிரிவு தலைவராக நியமிக்கபட்டு உள்ளார்.இந்த பதவிக்கு முதல் முறையாக தெற்கு ஆசியாவை சேர்ந்த ஒருவர் நியமிக்கபட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிவில்

நாசாவின் மேவன் விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்தின் முதல் தோற்றம்!…நாசாவின் மேவன் விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்தின் முதல் தோற்றம்!…

நாசா:-செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் அனுப்பிய மேவன் விண்கலம் முதல் முறையாக செவ்வாய்கிரகத்தின் மேல் வளிமண்டலத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கடந்த