Tag: Aishwarya_Rai_Bachchan

ஸ்டெம் செல்லை தானமாக தர முன்வர வேண்டும்!… நடிகை ஐஸ்வர்யா ராய் பேச்சு…ஸ்டெம் செல்லை தானமாக தர முன்வர வேண்டும்!… நடிகை ஐஸ்வர்யா ராய் பேச்சு…

சென்னை:-ரத்த அணுக்கள் தொடர்பான பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் ஸ்டெம் செல் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தை பிறந்த 10 நிமிஷத்துக்குள் அதன் தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல்லை எடுத்து அதனை பிரத்யேகமாக பாதுகாப்பதன் மூலம், எதிர்காலத்தில் அந்தக் குழந்தையோ, அதன் உறவினர்களோ

ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்திரன் 2?…ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்திரன் 2?…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யாராய் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான படம் ‘எந்திரன்’. எந்திரன் படம் 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. எந்திரன் படம் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்ததினால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று

ரூ.200 கோடியில் உருவாகும் எந்திரன் பார்ட் 2!…ரூ.200 கோடியில் உருவாகும் எந்திரன் பார்ட் 2!…

சென்னை:-ரஜினி நடித்த ‘எந்திரன்’ படம் 2010ல் வெளிவந்தது.இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். இதில் ரஜினி ‘விஞ்ஞானி’, ‘ரோபோ’ என இரு கேரக்டரில் வந்தார். ஷங்கர் இயக்கினார். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலையும் குவித்தது. இதன் இரண்டாம் பாகம்

லிங்காவைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் எந்திரன் 2!…லிங்காவைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் எந்திரன் 2!…

சென்னை:-தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் எந்திரன். ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, எந்திரன் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்தன.

ரஜினி நடிப்பில் உருவாகும் எந்திரன் 2!…ரஜினி நடிப்பில் உருவாகும் எந்திரன் 2!…

சென்னை:-தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் எந்திரன். ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, எந்திரன் படத்தின்

கேன்ஸ் திரைப்பட விழாவில் அனைவரையும் கவர்ந்த ஐஸ்வர்யா ராய்!…கேன்ஸ் திரைப்பட விழாவில் அனைவரையும் கவர்ந்த ஐஸ்வர்யா ராய்!…

பிரான்ஸ்:-பிரான்சு நாட்டில் உள்ள நைஸ் நகரில், சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்தி நடிகைகள் சோனம் கபூர், மல்லிகா ஷெராவத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவப்புக் கம்பள வரவேற்றின் போது,

கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தங்க தேவதையாக வந்த ஐஸ்வர்யா ராய்!…கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தங்க தேவதையாக வந்த ஐஸ்வர்யா ராய்!…

பிரான்ஸ்:-நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கேன்ஸ் திரைப்பட விழாவின் 7ம் நாளில் சிவப்புக் கம்பள வரவேற்பு பெற்றார். ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த விலை உயர்ந்த கை வைக்காத கவுன் மாடல் உடை, அவரது சிவப்பு லிப்ஸ்டிக் மேக்கப், கண்களில் புருவத்துக்கு திருத்தமாக

சிவப்புக் கம்பள வரவேற்பை தவறவிட்ட ஐஸ்வர்யா ராய்!…சிவப்புக் கம்பள வரவேற்பை தவறவிட்ட ஐஸ்வர்யா ராய்!…

பிரான்ஸ்:-பிரான்ஸ் நாட்டின் பாரிசிலிருந்து வெளிவரும் லோரியல் அழகு சாதனப் பொருட்களின் விளம்பரத் தூதுவராக இருக்கும் ஐஸ்வர்யா ராய், கடந்த 13 வருடங்களாக அங்கு கேன்ஸ் நகரத்தில் நடைபெறும் திரைப்பட விருது விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் பிரபல நடிகைகளுக்கு சிவப்பு கம்பள