Tag: A._R._Rahman

ரூ.2.5 கோடி செலவில் செல்ஃபி புள்ள பாடல் காட்சி!…ரூ.2.5 கோடி செலவில் செல்ஃபி புள்ள பாடல் காட்சி!…

சென்னை:-கத்தி படத்துக்காக, அனிருத் இசையமைப்பில் விஜய், சுனிதி சௌகான் பாடிய ‘செல்ஃபி புள்ள…’ பாடலின் ஒலிப்பதிவு கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. இப்பாடலை லண்டனுக்குச் சென்று படம் பிடிக்கப் போவதாக முதலில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், படப்பிடிப்பு குழுவினருக்கு

‘ஐ’ இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் – பி.சி.ஸ்ரீராம்!…‘ஐ’ இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் – பி.சி.ஸ்ரீராம்!…

சென்னை:-விக்ரம்-எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

ரஜினி,அர்னால்டுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஷங்கர்!…ரஜினி,அர்னால்டுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஷங்கர்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இரண்டரை வருடத்திற்கு முன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இரு

அனிருத்தை கிண்டல் செய்த பாடகி சின்மயி!…அனிருத்தை கிண்டல் செய்த பாடகி சின்மயி!…

சென்னை:-அனிருத் இசையமைப்பாளராக அவர் அறிமுகமாகி சில வருடங்களே ஆகின்றன. மிக குறைவான படங்களுக்கே இசையமைத்திருக்கிறார். ஆனாலும் தன் திறமையால் தொடர்ந்து சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த காரணத்தினால் தற்போது ஒரு படத்துக்கு இசையமைக்க ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார் அனிருத். அந்தளவுக்கு தமிழ்த்திரை

‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்!…‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்!…

சென்னை:-இந்த ஆண்டில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக இருந்து வரும் படங்களில் ‘லிங்கா‘வும் ஒன்று. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையைமப்பில் படம் உருவாகி வருவதால் நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் படம் திருப்திப்படுத்திவிடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே

ஐ-டியூன்ஸில் இந்தி படங்களுக்கு சவால் விடும் ‘ஐ’,’கத்தி’!…ஐ-டியூன்ஸில் இந்தி படங்களுக்கு சவால் விடும் ‘ஐ’,’கத்தி’!…

சென்னை:-கடந்த வாரத்தில் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்நோக்கிய ‘ஐ’ மற்றும் ‘கத்தி’ படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘ஐ’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான், ‘கத்தி’ படத்திற்கு அனிருத்தும் இசையமைத்து இருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், அனிருத்தும் இசையும் தற்போது

ஆயுத பூஜையன்று ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு!…ஆயுத பூஜையன்று ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்–எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இப்படத்தின்

ஐ பட ஆடியோ வெளியீட்டில் பாதியிலேயே கிளம்பிய அர்னால்டு!…ஐ பட ஆடியோ வெளியீட்டில் பாதியிலேயே கிளம்பிய அர்னால்டு!…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஐ’.இதில் விக்ரம், எமி ஜாக்ஸன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஆடியோ, டிரைலர் வெளியீட்டு விழா

தனி விமானத்தில் நடிகர் அர்னால்டு நாளை சென்னை வருகை!…தனி விமானத்தில் நடிகர் அர்னால்டு நாளை சென்னை வருகை!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடிக்கும் ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் மாலை நடக்கிறது.இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொள்கிறார். ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட

நடிகர் அஜித்தின் இமேஜை உயர்த்திய பர்மா திரைப்படம்!…நடிகர் அஜித்தின் இமேஜை உயர்த்திய பர்மா திரைப்படம்!…

சென்னை:-கடன் வாங்கி கார் வாங்கிவிட்டு, கடனை திருப்பிக் கட்டாதவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்யும் தாதாக்களைப் பற்றிய படம்தான் பர்மா. நேற்று வெளியான பர்மா படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சிப்பிரவாகத்தை காணமுடிகிறது. காரணம், பர்மா படத்தின் இறுதியில்