Tag: 2015_Cricket_World_Cup

பாகிஸ்தான் அணி 222 ரன்களில் சுருண்டது!…பாகிஸ்தான் அணி 222 ரன்களில் சுருண்டது!…

ஆக்லாந்து:-உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிதானமாக விளையாடியது. முன்னணி பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை

உலகக் கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேறியது!…உலகக் கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேறியது!…

பெர்த்:-இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி பெர்த் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 44.2 ஓவரிலேயே 182 ரன்னில் சுருண்டது. இந்திய பந்து வீச்சாளர் சமி 3 விக்கெட்டும், யாதவ் மற்றும் ஜடேஜா

வெஸ்ட் இண்டீசை 182 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!…வெஸ்ட் இண்டீசை 182 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!…

பெர்த்:-உலக கோப்பை போட்டிகளின் 28வது ஆட்டத்தில் இந்தியாவும்-வெஸ்ட் இண்டீசும் இன்று மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக ஸ்மித்தும், கெய்லும் களமிறங்கினர். இருவரும் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

35 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல்!…35 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல்!…

பெர்த்:-உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று பெர்த் நகரில் நடந்த 28–வது லீக் ஆட்டத்தில் இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணி (பி பிரிவு) மோதின. இந்திய அணியில் புவனேஸ்வர்குமாருக்கு பதில் முகமதுஷமி இடம் பெற்றார். வெஸ்ட்இண்டீஸ் அணியில் சுலைமான் பென்னுக்கு பதில் கேமர்

விராட் கோலிக்கு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை!…விராட் கோலிக்கு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை!…

பெர்த்:-இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராட்கோலி, இரண்டு நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு திரும்புகையில் அங்கு இருந்த ஆங்கில நாளிதழின் நிருபரை பார்த்து திடீரென கண்டபடி தகாத வார்த்தையால் வசைபாடினார். விராட்கோலியின் காதலியான இந்தி நடிகை

விராட்கோலி மீது ஐ.சி.சி.யிடம் புகார்!…விராட்கோலி மீது ஐ.சி.சி.யிடம் புகார்!…

பெர்த்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் துணைகேப்டன் விராட்கோலி நேற்று முன்தினம் பெர்த்தில் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு வீரர்கள் அறைக்கு திரும்புகையில், அங்கு நின்று கொண்டிருந்த ஆங்கில பத்திரிகை நிருபரை நோக்கி தகாத வார்த்தைகளால் சரமாரியாக திட்டி தீர்த்தார். தன்னையும், தனது

2015 உலக கோப்பையில் இதுவரையில் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் – ஒரு பார்வை…2015 உலக கோப்பையில் இதுவரையில் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் – ஒரு பார்வை…

2015 உலக கோப்பையின் நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 196 சிக்சர்கள் எடுக்கப்பட்டன. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் சோயப் மசூத் அடித்த சிக்சர் மூலம் 200வது சிக்சர் அடிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ்கெய்ல் அதிகபட்சமாக

பயிற்சியின் போது நிருபரை வசைபாடிய விராட் கோலி!…பயிற்சியின் போது நிருபரை வசைபாடிய விராட் கோலி!…

பெர்த்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் பெர்த்தில் வருகிற வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று பெர்த்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி முடிந்து வீரர்கள் அறைக்கு திரும்பும் போது இந்திய அணியின் துணை

பாகிஸ்தான் இடக்கை பவுலர்களின் சாதனை – ஒரு பார்வை…பாகிஸ்தான் இடக்கை பவுலர்களின் சாதனை – ஒரு பார்வை…

* உலக கோப்பை போட்டியின் 23-வது ஆட்டத்தில் பாகிஸ்தானின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது இர்பான், வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர். ஒரே அணியில் இரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு ஆட்டத்தில் தலா 4 மற்றும் அதற்கு

ஐக்கிய அரபு எமிரேட்ஸை 102 ரன்னில் சுருட்டியது இந்தியா!…ஐக்கிய அரபு எமிரேட்ஸை 102 ரன்னில் சுருட்டியது இந்தியா!…

பெர்த்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய 21–வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள உள்ள இந்தியா– ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. இந்திய வீரர்களின் அபார