Day: March 4, 2015

மீண்டும் வருகிறது இளைய தளபதியின் ‘ஜில்லா’ திரைப்படம்!….மீண்டும் வருகிறது இளைய தளபதியின் ‘ஜில்லா’ திரைப்படம்!….

சென்னை:-நடிகர் விஜய்-மோகன்லால் கூட்டணியில் சென்ற வருட பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் ‘ஜில்லா’. இப்படம் ஓரளவு லாபத்தை கொடுத்தது. மேலும், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பல நாட்களாக பேச்சு வார்த்தை நடக்க, தற்போது வழக்கம் போல் டப்பிங் செய்தே வெளியிடலாம் என்று

இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீடு கண்டு பிடிப்பு!…இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீடு கண்டு பிடிப்பு!…

இசுரேல்:-முதல் நூற்றாண்டில் மேரி மற்றும் ஜோசப்பின் மகன் கடவுள் ஏசு கிறிஸ்து வாழ்ந்த வீட்டை பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர்கள் வடக்கு இஸ்ரேலில் நாசரேத்தில் கண்டு பிடித்து உள்ளனர்.அங்கு ஒரு சர்ச் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு

அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் ராஜினாமா!…அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் ராஜினாமா!…

புதுடெல்லி:-ஆம்ஆத்மி கட்சியில் தேசிய அமைப்பாளர் கெஜ்ரிவாலுக்கும், அரசியல் விவகார குழுவில் இருக்கும் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சியில் கெஜ்ரிவாலை முன்னிலைப்படுத்துவதாக இருவரும் புகார் கூறி இருந்தனர். இதனால் இன்று நடைபெறும் தேசிய செயற்குழுவில்

‘காக்கிசட்டை’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஒரு பார்வை…‘காக்கிசட்டை’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஒரு பார்வை…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி இன்னும் சில தினங்களில் விண்ணை தொட்டாலும் ஆச்சரியம் இல்லை. அந்த வகையில் கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளிவந்த ‘காக்கிசட்டை’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது இப்படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் நிலவரம்

2015 உலக கோப்பையில் இதுவரையில் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் – ஒரு பார்வை…2015 உலக கோப்பையில் இதுவரையில் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் – ஒரு பார்வை…

2015 உலக கோப்பையின் நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 196 சிக்சர்கள் எடுக்கப்பட்டன. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் சோயப் மசூத் அடித்த சிக்சர் மூலம் 200வது சிக்சர் அடிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ்கெய்ல் அதிகபட்சமாக

சிவகார்த்திகேயனுக்கு ‘தல’ அஜித் கூறிய அட்வைஸ்!…சிவகார்த்திகேயனுக்கு ‘தல’ அஜித் கூறிய அட்வைஸ்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் படம் எப்படி இருந்தாலும் ஹிட் ஆகும் என்று அனைவரும் கூறும்படி வளர்ந்து விட்டார். இந்நிலையில் இவர் ‘காக்கிசட்டை’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகாக ஒரு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தார். அப்போது அஜித் பற்றி இவர் கூறுகையில், மான்கராத்தே படம்

நடிகர் விஷாலின் அதிரடி இன்று முதல் ஆரம்பம்!…நடிகர் விஷாலின் அதிரடி இன்று முதல் ஆரம்பம்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் மிகவும் தைரியமாக மனதில் பட்டதை செய்பவர்களில் நடிகர் விஷாலும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஆம்பள திரைப்படம் மெகா பட்ஜெட் படமான ’ஐ’யுடன் போட்டியிட்டு நல்ல லாபத்தை தந்தது. இந்நிலையில் அடுத்து இவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு

தினமும் 5 கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது – ஆய்வில் தகவல்!…தினமும் 5 கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது – ஆய்வில் தகவல்!…

சியோல்:-காபி மற்றும் டீ குடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற கருத்து நிலவி வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 கப் காபி குடித்தால் மாரடைப்பு பெருமளவில் ஏற்படாது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. தென்கொரியா தலைநகர் சியோவில்

நியூஜெர்ஸியில் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை!…நியூஜெர்ஸியில் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூஜெர்ஸியின் கிலன் ராக் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் இந்திய-அமெரிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் தீபாவளி தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்று கடந்த வருடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கல்வி மாவட்டத்தில்

நடிகர் அமீர்கானுக்கு 1 மணி நேர சம்பளம் ரூ. 2 கோடி!…நடிகர் அமீர்கானுக்கு 1 மணி நேர சம்பளம் ரூ. 2 கோடி!…

மும்பை:-இந்தி நடிகர்கள் விளம்பர படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். திருமணமான நட்சத்திரங்களும் ஜோடியாக நடிக்க பெரும் தொகை வாங்குகிறார்கள். அபிஷேக்பச்சனும் ஐஸ்வர்யாராயும் இணைந்து விளம்பர படங்களில் நடிக்கின்றனர். சயீப் அலிகான் கரினா கபூரும் நிறைய விளம்பர படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்கள்.