செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு 2015 உலக கோப்பையில் இதுவரையில் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் – ஒரு பார்வை…

2015 உலக கோப்பையில் இதுவரையில் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் – ஒரு பார்வை…

2015 உலக கோப்பையில் இதுவரையில் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் – ஒரு பார்வை… post thumbnail image
2015 உலக கோப்பையின் நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 196 சிக்சர்கள் எடுக்கப்பட்டன. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் சோயப் மசூத் அடித்த சிக்சர் மூலம் 200வது சிக்சர் அடிக்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ்கெய்ல் அதிகபட்சமாக 17 சிக்சர் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக டிவில்லியர்ஸ், மில்லர் (தென் ஆப்பிக்கா) மேக்குல்லம் (நியூசிலாந்து) தலா 11 சிக்சர்கள் அடித்துள்ளார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி