Tag: 2015_துடுப்பாட்ட_…

உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் – ஒரு பார்வை…உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் – ஒரு பார்வை…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய லீக் போட்டிகள் முடிவடைந்தது. 14 அணிகள் ஏ, பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவில் உள்ள ஒரு அணி அதே

ஒருநாள் பேட்டிங் தர வரிசையில் டோனி முன்னேற்றம்!…ஒருநாள் பேட்டிங் தர வரிசையில் டோனி முன்னேற்றம்!…

மெல்போர்ன்:-ஒருநாள் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன் படி அணிகள் தர வரிசையில் ஆஸ்திரேலிய அணி (121 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய அணி (116 புள்ளிகள்) 2-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கிறது.

உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் டாப் ரன் குவிப்பாளர்கள் – ஒரு பார்வை…உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் டாப் ரன் குவிப்பாளர்கள் – ஒரு பார்வை…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்தது. 14 அணிகள் ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவில் உள்ள ஒரு அணி அதே

உலக கோப்பையில் அரங்கேறிய சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…உலக கோப்பையில் அரங்கேறிய சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…

11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் (42 ஆட்டங்கள்) முடிந்து விட்டன. லீக் முடிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை,

அதிக விக்கெட்டுகளை டோனி வீழ்த்தும் ரகசியம் – ஒரு பார்வை…அதிக விக்கெட்டுகளை டோனி வீழ்த்தும் ரகசியம் – ஒரு பார்வை…

மெல்போர்ன்:-இந்திய அணியின் கேப்டன்களில் ‘கூல் கேப்டன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் டோனியின் வழி என்றுமே தனி வழி தான். கடந்த 3 ஆண்டுகளாக விக்கெட் கீப்பருக்கான தொடர் பயிற்சிகள் எதிலும் டோனி ஈடுபடுவதில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?… 3 ஆண்டுகளுக்கும்

உலககோப்பை காலிறுதி மோதல்கள் – ஒரு பார்வை…உலககோப்பை காலிறுதி மோதல்கள் – ஒரு பார்வை…

சிட்னி:-11–வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14–ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியில் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இன்றும் , நாளையும் ஓய்வு நாளாகும். 18–ந்தேதி கால் இறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது. ‘ஏ’ பிரிவில் இருந்து நியூசிலாந்து

ரன்சேஸ் செய்வதில் சாதனை படைத்த கேப்டன் டோனி!…ரன்சேஸ் செய்வதில் சாதனை படைத்த கேப்டன் டோனி!…

இந்திய அணிக்கு வெற்றி கேப்டனாக மட்டுமல்லாமல் ரன்சேஸ் செய்வதில் வல்லவராகவும் டோனி திகழ்கிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 288 ரன் இலக்கை நோக்கி ஆடியது. ஒரு கட்டத்தில் இந்தியா 22.4 ஓவரில் 92 ரன்னில் 4 விக்கெட்டை

ரெய்னா, தோனி அதிரடியில் இந்தியா வெற்றி!…ரெய்னா, தோனி அதிரடியில் இந்தியா வெற்றி!…

ஆக்லாந்து:-இந்தியாவிற்கு எதிராக ஜிம்பாப்வே 287 ரன்கள் குவித்தது. இதனால் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக தவானும், ரோகித் சர்மாவும் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் ரோகித் சர்மா இரண்டு பவுண்டரிகள் விரட்டினார்.

இந்தியாவிற்கு எதிராக ஜிம்பாப்வே 287 ரன்கள் குவிப்பு!…இந்தியாவிற்கு எதிராக ஜிம்பாப்வே 287 ரன்கள் குவிப்பு!…

ஆக்லாந்து:-உலகக்கோப்பை போட்டியின் 39-வது லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா- ஜிம்பாப்வே ஆக்லாந்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே வீரர்கள் சிபாபா மற்றும் மசகட்சா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சிபாபா 7

உலக கோப்பை: சாதனை துளிகள் – ஒரு பார்வை…உலக கோப்பை: சாதனை துளிகள் – ஒரு பார்வை…

* நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 37 ரன்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 5ஆயிரம் ரன்களை கடந்த 4-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் இதுவரை 144 இன்னிங்ஸ்களில் விளையாடி 12 சதம் உள்பட 5,022