விஷாலின் ‘ஆம்பள’ பட தலைப்புக்கு பிரச்சினை!…விஷாலின் ‘ஆம்பள’ பட தலைப்புக்கு பிரச்சினை!…
சென்னை:-விஷால்-ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆம்பள’ படம் நாளை மறுநாள் பொங்கலன்று வெளியாகவிருக்கிறது. விஷாலுடைய சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தின் தலைப்பை உரிமை கொண்டாடி ஒருவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஸ்ரீசாய் சினி சர்க்கியூட்