Day: December 20, 2014

‘ஐ’ படத்துக்கு யு சான்று அளிக்க தணிக்கை குழு மறுப்பு!…‘ஐ’ படத்துக்கு யு சான்று அளிக்க தணிக்கை குழு மறுப்பு!…

சென்னை:-‘ஐ’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இதில் விக்ரம் உடல் எடையை கூட்டியும் குறைத்தும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். நாயகியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கியுள்ளார். பொங்கலுக்கு படம் ரிலீசாகிறது. இந்நிலையில் ‘ஐ’ படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். படம்

நடிகர் விஜய்யின் புதிய கெட்டப்!…நடிகர் விஜய்யின் புதிய கெட்டப்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் இரண்டு கெட்டப்பில், அதிலும் ஒன்றில் குள்ள மனிதராக நடிக்கவுள்ளார். இதை தொடர்ந்து மற்றொரு கெட்டப்பில் அரசராக வருகிறாராம் விஜய். இதற்காக பிரம்மாண்டமான செட் ஈசிஆர் ரோட்டில்

‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும் வெளி நாடு தியேட்டர் எண்ணிக்கை – முழு விவரம்!…‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும் வெளி நாடு தியேட்டர் எண்ணிக்கை – முழு விவரம்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திராவிலும் அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது யு.கே, பிரான்ஸ் தியேட்டர் எண்ணிக்கையும் வெளிவந்துள்ளது. வீரம் படத்திற்கு பிரான்ஸில் நல்ல வரவேற்பு இருந்ததால் என்னை அறிந்தால் 30 திரையரங்குகளுக்கு மேலாக

சார்ஜ் ஏற்றும் போது செல்போன் வெடித்து வாலிபர் பலி!…சார்ஜ் ஏற்றும் போது செல்போன் வெடித்து வாலிபர் பலி!…

ஜெய்ப்பூர்:-ராஜஸ்தான் மாநிலத்தின் புண்டி மாவட்டத்தில் உள்ள கோர்மா கிராமத்தை சேர்ந்த ராஜுலால் குஜார்(24), நேற்று தனது செல்போனில் பேட்டரி தீர்ந்துப்போனதால், வீட்டில் உள்ள சுவிட்ச் போர்ட்டில் சார்ஜரை பொருத்தி சார்ஜ் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர் முனையில் இருந்து அழைப்பு வந்ததால் செல்போனை

இசையமைப்பாளர் அனிருத்தை கிண்டல் செய்த ரசிகர்கள்!…இசையமைப்பாளர் அனிருத்தை கிண்டல் செய்த ரசிகர்கள்!…

சென்னை:-இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இசையமைப்பாளர். இவரது இசையில் இந்த வருடம் வெளிவந்த மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி என அனைத்து படங்களும் வெற்றி தான். ஆனால், சமீபத்தில் வெளிவந்த இவரது ஆல்பம் காக்கி சட்டையின் அனைத்து

ஆந்திராவில் ‘லிங்கா’ படம் மீது புதிய புகார்!…ஆந்திராவில் ‘லிங்கா’ படம் மீது புதிய புகார்!…

சென்னை:-‘லிங்கா’ படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் வெளியாகியது. அங்கு படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்றாலும், இதுவரை எந்த வினியோகஸ்தரோ, திரையரங்கு உரிமையாளரோ புகார் அளித்ததாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால், படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியைப் பற்றி

ஹாலிவுட் படத்துடன் இணைந்த ‘ஐ’ திரைப்படம்!…ஹாலிவுட் படத்துடன் இணைந்த ‘ஐ’ திரைப்படம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஐ’ படத்தின் டிரைலர் வெளியாகி, அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை, ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் தி ஹாப்பிட் (The Hobbit. The Battle of Five Armies) என்ற படத்துடன் இணைத்து வெளியிட

உலக அளவில் ஜிகர்தண்டா படத்திற்கு கிடைத்த கௌரவம்!…உலக அளவில் ஜிகர்தண்டா படத்திற்கு கிடைத்த கௌரவம்!…

சென்னை:-‘ஜிகர்தண்டா’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் குறிப்பாக பாபி சிம்ஹாவின் நடிப்பு எல்லோரையும் மிரட்டியது. தற்போது பிரபல வெளி நாட்டு வெப்சைட் ஒன்றில் இந்த வருடத்தில் குறைந்தது 1000 ஓட்டுகள் வாங்கி அதிக மதிப்பெண்

180 ஒளி ஆண்டு தொலைவில் பூமியை போன்று புதிய கிரகம்!…180 ஒளி ஆண்டு தொலைவில் பூமியை போன்று புதிய கிரகம்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இதற்கு கே2 மிஷன் என பெயரிடப்பட்டுள்ளது. அது விண்வெளியில் பறந்து அண்டத்தில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ‘கெப்லர்’ விண்கலம்

நடிகர் அஜீத், விஷால் படங்கள் மோதல்!…நடிகர் அஜீத், விஷால் படங்கள் மோதல்!…

சென்னை:-நடிகர் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ மற்றும் நடிகர் விஷால் நடிக்கும் ‘ஆம்பள’ படமும் பொங்கலுக்கு மோத வருகின்றன. இரு படங்களின் படப்பிடிப்புகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. அஜீத் படத்தை கௌதம்மேனன் இயக்குகிறார். அனுஷ்கா, திரிஷா நாயகிகளாக நடிக்கின்றனர். விஷால் படத்தை சுந்தர்.சி