Day: December 20, 2014

நடிகர் விஜய் தான் நம்பர் 1 – ஆதாரத்துடன் நிருபித்த ரசிகர்கள்!…நடிகர் விஜய் தான் நம்பர் 1 – ஆதாரத்துடன் நிருபித்த ரசிகர்கள்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முதல் இடத்திற்கான போட்டி விஜய், அஜித்திடம் கூட இருக்குமா?… என்று தெரியவில்லை, ஆனால், அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களின் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் விஜய் தான் தென்னிந்தியாவில் அதிக இணையத்தில் தேடிய நபர்

சென்னையில் மட்டும் எல்லை மீறி நடந்து கொள்வேன் – நடிகை சமந்தா!…சென்னையில் மட்டும் எல்லை மீறி நடந்து கொள்வேன் – நடிகை சமந்தா!…

சென்னை:-சென்னை தவிர மற்ற நகரங்களில் இருக்கும்போது தான் கட்டுப்பாடாக இருப்பதாகவும், ஆனால் சென்னைக்கு வந்தபிறகு என்னால் கட்டுப்பாடாக இருக்க முடியாமல் எல்லை மீறிவிடுவதாகவும் நடிகை சமந்தா தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா தற்போது கடுமையான டயட்டில் இருக்கின்றாராம். ஐதராபாத் உள்பட

வாத்துகள் கடக்க காரை நிறுத்திய பெண்ணுக்கு ஜெயில்!…வாத்துகள் கடக்க காரை நிறுத்திய பெண்ணுக்கு ஜெயில்!…

மாண்ட்ரியல்:-கனடாவில் மாண்ட்ரியல் பகுதியை சேர்ந்த பெண் எம்மா சொர்னோபாஜ் (25). சம்பவத்தன்று இவர் அங்குள்ள நெடுஞ்சாலையில் கார் ஓட்டி வந்தார். அப்போது சில வாத்துகள் ரோட்டை கடந்து கொண்டிருந்தன. எனவே, அவற்றுக்கு வழி விடுவதற்காக காரை நடுரோட்டில் திடீரென நிறுத்தினார். அப்போது

‘ஐ’ திரைப்பட டிரைலர் சாதனை!…‘ஐ’ திரைப்பட டிரைலர் சாதனை!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் ‘ஐ’. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளிவந்தது. டிரைலர் வந்த 36 மணி நேரத்தில் சுமார் 16 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. மேலும் 34,000 லைக்ஸுகளை

‘லிங்கா’ பற்றி அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை!…‘லிங்கா’ பற்றி அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடித்த லிங்கா படத்தின் வசூல் குறைந்து விட்டதாகவும், மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்றும். படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனை படத்தை வாங்கி திரையிட்டிருக்கும் வேந்தர் மூவீஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக

விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் மரணம்!…விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் மரணம்!…

சென்னை:-விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் (வயது 79) சென்னையில் நேற்று மாரடைப்பால் காலமானார். இவர் 1935-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி பிறந்தார். தனது 21 வயதிலேயே பத்திரிகை துறையில் பொறுப்பேற்று விகடன் இணை இயக்குனராக பொறுப்பேற்றார். தமிழ் இலக்கிய

2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!…2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!…

பிரிஸ்பேன்:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 408 ரன் குவித்தது. ஆஸ்திரேலியா பதிலடியாக முதல் இன்னிங்சில் 505 ரன் குவித்தது. 97 ரன்கள் பின்தங்கிய

பிகினி உடையணிந்த பிரபல நடிகையால் பரபரப்பு!…பிகினி உடையணிந்த பிரபல நடிகையால் பரபரப்பு!…

மும்பை:-சினிமாவில் பிரபலமாக முடிகிறதோ இல்லையோ இணையதளங்கள் மூலமாக எளிதாக பிரபலமாகின்றனர். அந்த வகையில் பூனம்பாண்டே மாதிரியான ஆட்கள் சினிமாவில் நடிக்காவிட்டாலும் இணையங்களில் கவர்ச்சியான படங்களை விட்டு சர்ச்சையை ஏற்படுத்துவார். அவரின் வரிசையில் இணைந்துள்ளார் தாஜ், சார்ஜ் ஷீட் படங்களில் கவர்ச்சியில் பட்டைய

சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2வது இடம்!…சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2வது இடம்!…

பெய்ஜிங்:-ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 12 ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் தலா 4 நாடுகள், ஐரோப்பாவின் 8 நாடுகள்,

ஹாலந்தில் ‘கத்தி’ படம் டாப்!… லிங்காவுக்கு பின்னடைவு…ஹாலந்தில் ‘கத்தி’ படம் டாப்!… லிங்காவுக்கு பின்னடைவு…

சென்னை:-தமிழ் திரைப்படங்களுக்கு தற்போதெல்லாம் வெளி நாடுகளின் நல்ல வரவேற்பு. அந்த வகையில் ஹாலந்தில் இந்த வருடம் வெளிவந்த தமிழ் படங்களில் ‘கத்தி’ திரைப்படம் தான் வசூலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தான் ‘லிங்கா’ தொடர்கிறது. இனி வரும்