செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜீத், விஷால் படங்கள் மோதல்!…

நடிகர் அஜீத், விஷால் படங்கள் மோதல்!…

நடிகர் அஜீத், விஷால் படங்கள் மோதல்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ மற்றும் நடிகர் விஷால் நடிக்கும் ‘ஆம்பள’ படமும் பொங்கலுக்கு மோத வருகின்றன. இரு படங்களின் படப்பிடிப்புகளும் இறுதி கட்டத்தில் உள்ளது.

அஜீத் படத்தை கௌதம்மேனன் இயக்குகிறார். அனுஷ்கா, திரிஷா நாயகிகளாக நடிக்கின்றனர். விஷால் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இவ்விரு படங்களோடு மேலும் சில படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி