செய்திகள்,திரையுலகம் ‘ஆம்பள’ பட இசை வெளியீட்டு விழாவில் அஜித் ரசிகர்கள் ஆதிக்கம்!…

‘ஆம்பள’ பட இசை வெளியீட்டு விழாவில் அஜித் ரசிகர்கள் ஆதிக்கம்!…

‘ஆம்பள’ பட இசை வெளியீட்டு விழாவில் அஜித் ரசிகர்கள் ஆதிக்கம்!… post thumbnail image
சென்னை:-‘ஆம்பள’ திரைப்படத்தின் இசை நேற்று சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் நடைப்பெற்றது. இதை காண ரசிகர்கள் பலர் அங்கு திரண்டு இருந்தனர். அப்போது இயக்குனர் திரு விஷாலின் தயாரிப்பு நிறுவனைத்தை புகழ்ந்து பேசி விட்டு, பொங்கலுக்கு வருகின்ற அனைத்து படங்களும் ஹிட் ஆக வேண்டும் என்று கூறினார்.

அப்போது திரையரங்கில் கூடியிருந்த பல ரசிகர்கள் என்னை அறிந்தால்..தல என்று சத்தம் போட, இந்த செயல் ஒரு நிமிடம் விஷாலை கடுப்பேற்றியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி