Tag: விமல்_(நடிகர்)

உதவி இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமானார் நடிகர் விமல்!…உதவி இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமானார் நடிகர் விமல்!…

சென்னை:-நடிகர் விமல் நடிப்பில், பசங்க, களவாணி,. வாகை சூடவா, மஞ்சப்பை உள்பட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆனபோதும் இப்போதும் கதை விசயத்தில் டைரக்டர்களை எந்த கேள்வியும் கேட்பதில்லை. சொல்லும் கதையை அந்த எதிர்கேள்வியும் இன்றி கேட்பார். பிடித்து விட்டால், உடனே

சிக்கலில் விமல் நடித்த ரெண்டாவது படம்!…சிக்கலில் விமல் நடித்த ரெண்டாவது படம்!…

சென்னை:-அமுதன் இயக்கிய தமிழ்ப்படத்தில் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி ஹீரோக்களையும் நக்கலடித்திருந்தனர்.அதையடுத்து ரெண்டாவது படம் என்ற படத்தை விமல்-ரம்யா நம்பீசனை வைத்து இயக்கினார். இந்த முறை யாரையும் கிண்டல் செய்யவில்லை. என்றபோதும் கமர்சியலுக்கு தேவையான விசயங்களை வைத்திருந்தார் அமுதன். ஆனால்,

மீண்டும் வருகிறார் ‘பசங்க’ வேகா!…மீண்டும் வருகிறார் ‘பசங்க’ வேகா!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்தவர் வேகா. அதற்கு முன்பாக சரோஜா படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் பசங்க படத்தின் மூலம்தான் பிரபலமானார். அதன் பிறகு வானம் படத்தில் நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் ஏனோ வேகாவுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராஜ்கிரண் வேடத்தில் நடிக்க விரும்பும் முன்னணி நடிகர்கள்!…ராஜ்கிரண் வேடத்தில் நடிக்க விரும்பும் முன்னணி நடிகர்கள்!…

சென்னை:-விமல், ராஜ்கிரண் தாத்தா பேரனாக நடித்து வெளியாகியுள்ள மஞ்சப்பை இப்போது தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் ரீமேக் ஆகிறது.இதில் ராஜ்கிரண் நடித்த வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்களை புக் பண்ணியுள்ளனர். அப்படத்தைப் பார்த்து ராஜ்கிரண் வேடம் பிடித்து விட்டதால் தான் அந்த

ராஜ்கிரண் வேடத்தில் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ அமிதாப்பச்சன்!…ராஜ்கிரண் வேடத்தில் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ அமிதாப்பச்சன்!…

மும்பை:-விமல், ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.இதில் ராஜ்கிரண் தாத்தா வேடத்தில் நடித்து இருந்தார். அவரது கேரக்டர் பேசப்பட்டது.மஞ்சப்பை இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ‘ரீமேக்’ ஆகிறது. இந்தி, கன்னடம், ரீமேக் உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியுள்ளார்.

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘மஞ்சப்பை’!…தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘மஞ்சப்பை’!…

சென்னை:-விமல்–லட்சுமிமேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, இன்னமும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மஞ்சப்பை’. தாத்தா-பேரனுக்குள்ள நட்பை அழுத்தமாக சொல்லிய இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழ்

தாத்தா வேடத்திற்கு போட்டி போடும் ராஜ்கிரண்-நாசர்!…தாத்தா வேடத்திற்கு போட்டி போடும் ராஜ்கிரண்-நாசர்!…

சென்னை:-ராஜ்கிரண் சினிமாவில் ஹீரோவாகவே அறிமுகமானவர். ராசாவின் மனசிலே படத்தில் நடித்த பிறகு அப்போதைய முன்னணி ஹீரோக்கள் வாங்கியதை விட கூடுதலான சம்பளம் வாங்கியவர். ஒருகட்டத்தில் ஹீரோ வாய்ப்புகள் குறைந்தபோது அப்பா நடிகராக மாறினார். அந்த நேரத்தில், அப்பா வேடம் உள்ளிட்ட பலதரப்பட்ட

நான் நடிச்சாலே படம் ஹிட்தான் என பில்டப் கொடுக்கும் லட்சுமிமேனன்!…நான் நடிச்சாலே படம் ஹிட்தான் என பில்டப் கொடுக்கும் லட்சுமிமேனன்!…

சென்னை:-பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன்.அவரது ஒவ்வொரு அசைவுகளும் அற்புதமாக இருப்பதாக பிரபுசாலமன் மற்றவர்களிடம் சொன்ன விசயம், சசிகுமாரின் காதுகளையும் எட்டியிருக்கிறது.அதனால், அப்போது தான் நடிக்கயிருந்த சுந்தரபாண்டியன் படத்துக்கும் லட்சுமிமேனனை புக் பண்ணினார். அந்த படத்தில் அவரது

நேற்று இன்று (2014) திரை விமர்சனம்…நேற்று இன்று (2014) திரை விமர்சனம்…

நேற்று இன்று என இரண்டு கோணங்களில் கதை நகர்கிறது. நேற்றைய பொழுதில் ரிச்சர்ட், பரணி, நிதிஷ், ஹரீஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் தலைமையில் கொண்ட குழு வீரா தலைமையில் உள்ள பயங்கரவாத கும்பல் மீது சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். இந்த

இயக்குனர் பாரதிராஜா படத்தில் நடிக்க மறுத்த விமல்!…இயக்குனர் பாரதிராஜா படத்தில் நடிக்க மறுத்த விமல்!…

சென்னை:-களவாணி, வாகை சூட வா என ஒருசில படங்களில் மட்டுமே பெரிய வெற்றியை சந்தித்த விமல், பல படங்களில் சிறப்பாக நடித்தும் அதற்கான பலன் அவருக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் சற்குணம் தயாரிப்பில் விமல் நடித்த மஞ்சப்பை அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது.