Tag: வாஷிங்டன்

அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது – ஒபாமா!…அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது – ஒபாமா!…

வாஷிங்டன்:-அமெரிக்க செனட் சபையில் அதிபர் ஒபாமா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 1999ம் ஆண்டு முதல் வேகமான வேகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நமது வேலைவாய்ப்பின்மை சதவீதம் முன்பைவிட குறைந்துள்ளது. அமெரிக்கா வளர்ச்சி அடைவதற்கான சாதகமான

1000 புதிய கிரகங்களை கண்டுபிடித்த கெப்லர் விண்கலம்…1000 புதிய கிரகங்களை கண்டுபிடித்த கெப்லர் விண்கலம்…

வாஷிங்டன் :- அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ஆய்வு மேற்கொள்ள ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. அதில் சக்தி வாய்ந்த ‘கெப்லர்’ டெலஸ்கோப் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அது விண்வெளியில் ஊடுருவிச் சென்று புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து போட்டோ

8 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு: பூமியை போன்று தோன்றும் 2 கிரகங்கள்!…8 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு: பூமியை போன்று தோன்றும் 2 கிரகங்கள்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த அதி நவீன டெலஸ்கோப் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது புதிய 8 கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து

வெள்ளி கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த நாசா திட்டம்!…வெள்ளி கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த நாசா திட்டம்!…

வாஷிங்டன்:-விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தற்போது செவ்வாய் கிரகத்துக்கு விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளது. அங்கு 2024–ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிரந்தரமாக குடியமர்த்த ஆய்வு செய்து வருகிறது. விண்வெளிக்கு ‘ஹெப்லர்’ விண்கலத்தை அனுப்பி புதிய கிரகங்கள்

சினிமா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்: வடகொரியாவின் செயலுக்கு ஒபாமா கடும் கண்டனம்!…சினிமா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்: வடகொரியாவின் செயலுக்கு ஒபாமா கடும் கண்டனம்!…

வாஷிங்டன்:-வடகொரிய அதிபர் கிம் ஜோங் யுன் பற்றி அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் பட நிறுவனம் ‘தி இன்டர்வியூ’ என்னும் திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் வடகொரியா அதிபரை கொலை செய்வதற்காக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு நிறுவனம் 2 செய்தியாளர்களை வாடகைக்கு

180 ஒளி ஆண்டு தொலைவில் பூமியை போன்று புதிய கிரகம்!…180 ஒளி ஆண்டு தொலைவில் பூமியை போன்று புதிய கிரகம்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இதற்கு கே2 மிஷன் என பெயரிடப்பட்டுள்ளது. அது விண்வெளியில் பறந்து அண்டத்தில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ‘கெப்லர்’ விண்கலம்

பூமியை விட இரண்டரை மடங்கு பெரிய கிரகம் : கெப்லர் விண்கலம் கண்டுபிடிப்பு!…பூமியை விட இரண்டரை மடங்கு பெரிய கிரகம் : கெப்லர் விண்கலம் கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் கெப்லர் விண்கலம். ஒன்றரை வருடத்திற்கு முன்பு உபகரணங்கள் செயலிழந்ததால் அதன் நோக்கம் தோல்வியடைந்து விட்டதாக கருதப்பட்டது. இந்நிலையில் நேற்று தனது ஆராய்ச்சியின் மைல் கல்லாக புதிய கிரகம்

இந்தியர்கள் ஆரோக்கியமாக அதிக நாட்கள் வாழ்கிறார்கள்: ஆய்வில் தகவல்!…இந்தியர்கள் ஆரோக்கியமாக அதிக நாட்கள் வாழ்கிறார்கள்: ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-இந்தியாவில் 1990 ஆம் ஆண்டு முதல் குழந்தை மற்றும் வயது வந்தோரின் இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன்படி நாட்டில் 2 சதாப்தங்களாக குழந்தைகள் மற்றும் வயது வந்தோரின் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ்வதாக புதிய

அரை நூற்றாண்டுக்குப் பிறகு கியூபாவுடனான உறவைப் புதுப்பிக்கும் அமெரிக்கா!…அரை நூற்றாண்டுக்குப் பிறகு கியூபாவுடனான உறவைப் புதுப்பிக்கும் அமெரிக்கா!…

வாஷிங்டன்:-1961ல் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ அரசாங்கம் க்யூபாவில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அப்போதிருந்தே அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே தூதரக உறவுகள் உட்பட எந்த சுமூகமான உறவும் இல்லாமல் இருந்தது. கடந்த 2009ம் ஆண்டில் அமெரிக்கரான ஆலன் கிராஸ் இணைய கட்டுப்பாடுகள்

காற்று மாசு காரணமாக தாஜ்மகால் நிறம் மாறுகிறது: ஆய்வில் தகவல்!…காற்று மாசு காரணமாக தாஜ்மகால் நிறம் மாறுகிறது: ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இதை பார்க்க உலகம் முழுவதும் இருந்து வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். இந்த மாளிகை முழுவதும் மார்பிள் எனப்படும் தூய வெள்ளை நிற