Day: December 19, 2014

நடிகர் அஜித்தை கவிழ்க்க சதி?…நடிகர் அஜித்தை கவிழ்க்க சதி?…

சென்னை:-திரையுலகில் யார் வம்பிற்கும் போகாதவர் நடிகர் அஜித். ஆனால், தேவையில்லாமல் அவரை சீண்டிப்பார்க்க எப்போதும் ஒரு குரூப் இருந்து வருகிறது. அந்த வகையில் பொங்கலுக்கு ‘என்னை அறிந்தால்’ வரும் என முன்பே கூறிய நிலையில், தற்போது இந்த ரேஸில் காக்கிசட்டை கலந்துள்ளது.

சுற்றுலா (2014) திரை விமர்சனம்…சுற்றுலா (2014) திரை விமர்சனம்…

நாயகன் மிதுன், பிரஜன், ஸ்ரீஜி, அங்கிதா அனைவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆனால், வேறு வேறு வேலைகள் செய்து வருகிறார்கள். இதற்கிடையில், நாயகன் மிதுனும், நாயகி சான்ட்ராவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். தனது காதலி சான்ட்ராவை ஊட்டிக்கு அழைத்துச் சென்று அங்கு

அரசியல் கட்சி தற்கொலைக்கு சமம் – நடிகர் விஜய் அதிரடி முடிவு!…அரசியல் கட்சி தற்கொலைக்கு சமம் – நடிகர் விஜய் அதிரடி முடிவு!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் நடிகர் விஜய் தான். இவர் சில காலங்களாக அரசியலில் கால் பதிப்பதற்காக சில முன்னோட்ட வேலைகளை செய்து வந்தார். ஆனால், தற்போது அவரது தந்தை விஜய்க்கு, அரசியல் எல்லாம் தற்போதைக்கு வேண்டாம், அதிலும்

பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை – பீகார் பஞ்சாயத்து உத்தரவு!…பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை – பீகார் பஞ்சாயத்து உத்தரவு!…

பாட்னா:-பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்பஞ்சாயத்து, வரும் ஜனவரி முதல் தேதியில் இருந்து தங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஜீன்ஸ் பேண்ட்களை அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. இவை இரண்டும் பெண்களிடையே மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதால்

பிசாசு (2014) திரை விமர்சனம்…பிசாசு (2014) திரை விமர்சனம்…

நாயகன் நாகா ஒரு வயலின் இசை கலைஞர். இவர் சினிமாவில் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை செய்து வருகிறார். ஒருநாள் நாகா காரில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் ஒரு விபத்தை பார்க்கிறார். அந்த விபத்தை நாகா நேரில் சென்று பார்க்கும்போது நாயகி

யூடியூபில் அனிருத்தின் இசைத்திருட்டு வீடியோ!…யூடியூபில் அனிருத்தின் இசைத்திருட்டு வீடியோ!…

சென்னை:-இளம் இசையமைப்பாளர்களில் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உயரத்தைத்தொட்டவர் அனிருத். சமீபகாலமாக அனிருத் இசையமைத்த பல பாடல்கள் அவருடைய ஒரிஜினல் சரக்கு இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாடலுக்கு மட்டுமல்ல, பின்னணி இசைக்கும் வெளிநாட்டு படங்களிலிருந்தும், ஆல்பங்களிலிருந்தும் சுட்டுத்தான் இசையமைத்து வருகிறார் என்ற

‘ஐ’ பட டிரைலர் ஒரு பார்வை!…‘ஐ’ பட டிரைலர் ஒரு பார்வை!…

‘ஐ’ டிரைலர் வரும் என, படக்குழு அறிவித்தது போலவே சரியாக 10 மணிக்கு வந்தது டிரைலர். ரசிகர்கள் ஆவலை சிறிதளவும் ஏமாற்றாமல் பிரம்மிப்புடன் இருக்கிறது டிரைலர். டீசரின் ஆரம்பத்திலேயே விக்ரமின் கோர முகத்தை காட்டிய ஷங்கர், இந்த முறை ட்ரைலரில் அவரின்

ஜப்பானில் கடும் பனிப்புயல் 11 பேர் பலி!…ஜப்பானில் கடும் பனிப்புயல் 11 பேர் பலி!…

டோக்கியோ:-கடந்த சில தினங்களாக ஜப்பான் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பனிப்புயலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பனிக்காற்றால் பல இடங்களில் 200 செ.மீ உயரத்துக்கும் மேலாக பனி தேங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து

விரைவில் ‘3 இடியட்ஸ்’ பார்ட்-2!…விரைவில் ‘3 இடியட்ஸ்’ பார்ட்-2!…

மும்பை:-ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி ஆகியோரது நடிப்பில் வெளிவந்த 3 இடியட்ஸ் படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. இப்படம் பின்னர் நண்பன் படமாக வெளிவந்தது. இந்தி அளவுக்கு ஹிட் இல்லையென்றாலும், இங்கும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில்

‘விஜய் 58’ படத்தின் தலைப்பு ‘மறு தீரன்’?…‘விஜய் 58’ படத்தின் தலைப்பு ‘மறு தீரன்’?…

சென்னை:-நடிகர் விஜய், இயக்குநர் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த விஜய் தந்தை-மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது.