‘லிங்கா’ பட டிக்கெட்டின் விலை 1500 ரூபாய்!…‘லிங்கா’ பட டிக்கெட்டின் விலை 1500 ரூபாய்!…
சென்னை:-கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி இன்று வெளியாகும் திரைப்படம் ‘லிங்கா’. ரஜினி படம் என்றாலே ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அளவில்லை. நாளை வெளியாகவிருக்கும் படத்திற்க்கு இப்போதே லிங்கா கட் அவுட்டுகள், பேனர்கள் என தயார் செய்து காத்து கொண்டிருக்கின்றனர்