Tag: ராணா_டக்குபாதி

உலகத்திலேயே சிறந்த மனிதர் நடிகர் அஜித்: ராணா புகழாரம்!…உலகத்திலேயே சிறந்த மனிதர் நடிகர் அஜித்: ராணா புகழாரம்!…

சென்னை:-நடிகர் அஜித் ஒரு சிறந்த மனிதர் என்று திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அஜித்துடன் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் அவரை புகழ்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அஜித்துடன் ‘ஆரம்பம்’ படத்தில் இணைந்த

‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!…‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!…

சென்னை:-தெலுங்கு திரையின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிக் கொண்டிருக்கும் பாகுபலி திரைப்படம் அதன் இறுத்திக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா மற்றும் அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தில், பாகுபலியாக பிரபாஸும், பல்லால தேவாக ராணாவும்,

பிரபல தெலுங்கு நடிகருடன் நடிகை சமந்தா காதல்?…பிரபல தெலுங்கு நடிகருடன் நடிகை சமந்தா காதல்?…

சென்னை:-நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாகவும் நடித்து இருக்கிறார். சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென

சந்தோஷத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா… வருத்தத்தில் நடிகை சமந்தா!…சந்தோஷத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா… வருத்தத்தில் நடிகை சமந்தா!…

சென்னை:-கோலிவுட்டில், எந்த நேரத்தில், எந்த நடிகைக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்; எந்த நடிகையை கைவிடும் என்பது யாருக்குமே தெரியாது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்வரை, பெரிய பேனர்களில் உருவான தமிழ் படங்களில் நடிக்க மறுத்து வந்தார் நடிகை சமந்தா.

‘பாகுபலி’ படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!…‘பாகுபலி’ படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!…

சென்னை:-‘பாகுபலி’ சரித்திர கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கின்றனர். ‘நான் ஈ’, ‘மகதீரா’ படங்கள் மூலம் பிரபலமான ராஜமவுலி இப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகர்கள் ராணா, பிரபாஸ் மற்றும் சத்யராஜ், சுதீப், அனுஷ்கா, தமன்னா

‘பாகுபலி’ பட தமிழ் உரிமையை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!…‘பாகுபலி’ பட தமிழ் உரிமையை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!…

சென்னை:-இயக்குனர் ராஜமௌலி, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கி வரும் படம் ‘பாகுபலி’. சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் முன்னணி கதாபாத்திரத்தில்

நடிகை சமந்தாவுடன் டேட்டிங் செல்ல வேண்டும் – ராணா!…நடிகை சமந்தாவுடன் டேட்டிங் செல்ல வேண்டும் – ராணா!…

சென்னை:-ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகர் ராணா. இவர் சில நாட்கள் வரை நடிகை திரிஷாவுடன் காதல் கொண்டு பல இடங்களுக்கு சென்று வந்தார். இதன் புகைப்படங்களை எல்லாம் இணணயத்தில் வெளியாகின. இந்நிலையில் நடிகர் ராணா தெலுங்கு

அண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய நடிகை அனுஷ்கா!…அண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய நடிகை அனுஷ்கா!…

சென்னை:-கட்டுமஸ்தான உடற்கட்டிருந்தால் ஹீரோயின்களை வளைத்துவிடலாம் என்று ஒரு சில ஹீரோக்களின் மனதில் நப்பாசை ஒட்டிக்கொண்டிருப்பது சகஜம். ஷூட்டிங் ஸ்பாட்டில் சான்ஸ் கிடைக்கும்போது தனது ஆசையை லேசாக இனிப்பு தடவி பேச்சோடு பேச்சாக நூல்விடுவதும் வழக்கம். அப்படி சிக்கிய ஹீரோயின்கள் பலர் காதல்

நடிகை திரிஷா மீது லட்சுமிராய் மறைமுக தாக்கு!…நடிகை திரிஷா மீது லட்சுமிராய் மறைமுக தாக்கு!…

சென்னை:-நடிகை திரிஷாவுக்கும், சினிமா தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது.வருண்மணியன் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். தற்போது ‘காவியத் தலைவன்’ படத்தை தயாரித்து வருகிறார். திரிஷா ஏற்கனவே தெலுங்கு

இந்தியில் நுழையும் நடிகர் அஜீத்தின் ஆரம்பம்!…இந்தியில் நுழையும் நடிகர் அஜீத்தின் ஆரம்பம்!…

சென்னை:-கடந்த வருடம் நடிகர் அஜீத் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஆரம்பம்’. இதில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். இப்படம் ரிலீசாகி