Day: April 13, 2015

நடிகர் விஜய்-விஷால் இடையே வெடித்த மோதல்?…நடிகர் விஜய்-விஷால் இடையே வெடித்த மோதல்?…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய்க்கும், விஷாலுக்கு நல்ல நட்பு இருந்து வந்தது. ஆனால், சில நாட்களாகவே விஷால் செய்வது, விஜய் தரப்பை மிகவும் கோபப்படுத்தி வருகிறது. ஏற்கனவே தெலுங்கு மார்க்கெட்டை பிடிக்க விஜய்க்கும், விஷாலுக்குமிடையே கடும் போட்டி நடந்து வருகிறது. மேலும்,

ஐக்கிய அரபு எமிரேட்டின் மிஸ் இந்தியாவாக தென்னிந்தியப் பெண் தேர்வு!…ஐக்கிய அரபு எமிரேட்டின் மிஸ் இந்தியாவாக தென்னிந்தியப் பெண் தேர்வு!…

துபாய்:-துபாயில் உள்ள ஹெராயிட் வாட் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையியல் பட்டம் பெற்ற நிவேதா(23) சான்றிதழ் பெற்ற உடல்பயிற்சி நிபுணராகவும் உள்ளார். கடந்த சனிக்கிழமை துபாயில் நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்டின் மிஸ் இந்தியா போட்டியில் இவரும் பங்கேற்றார். முதலில் இந்திய பாணி உடை

தமிழ் புத்தாண்டில் ஒளிபரப்பாகும் படங்கள் – ஒரு பார்வை!…தமிழ் புத்தாண்டில் ஒளிபரப்பாகும் படங்கள் – ஒரு பார்வை!…

முன்பெல்லாம் பண்டிகை காலங்களில் தியேட்டர்களுக்குதான் புதுப்படங்கள் படையெடுக்கும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். முன்னணி நாயகர்களின் படங்களும், லேட்டஸ்ட் வரவுகளும்தான் விழாக்காலங்களில் டிவிகளில்தான் அதிகமாக இடம்பிடிக்கின்றன. அந்தவகையில் வரும் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு முன்னணி தமிழ் சேனல்களில் முக்கிய

ஏர் கனடா விமானத்தின் பணிப்பெண்ணை கடித்த 87 வயது பாட்டி!…ஏர் கனடா விமானத்தின் பணிப்பெண்ணை கடித்த 87 வயது பாட்டி!…

கனடா:-ஜெர்மனியின் ப்ராங்பர்ட் நகரிலிருந்து கனடாவின் டொரண்டோவுக்கு 200 பயணிகளுடன் சென்ற ஏர் கனடா விமானத்தில் முதல் வகுப்பில் பயணித்த 87 வயதான பாட்டி விமான பணிப்பெண்ணை கடித்து வைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அட்லாண்டிக் கடலுக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போது

‘பிரியாணி’ திரைப்பட நாயகி திடீர் மரணம்!…‘பிரியாணி’ திரைப்பட நாயகி திடீர் மரணம்!…

சென்னை:-இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பிரியாணி. இப்படத்தில் கார்த்தி ஒரு கார் ஷோரூம் திறப்பு விழாவில் ஒரு பெண்ணை சந்திப்பார். பார்த்த முதல் முறையை அவரை தன் வலையில் விழ வைத்து விடுவார் கார்த்தி.

உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையாக சானியா மிர்சா தேர்வு!…உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையாக சானியா மிர்சா தேர்வு!…

சார்லஸ்டன்:-இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையாக முன்னேறி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவிலிருந்து டென்னிஸ் வீராங்கனை ஒருவர் இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தியது இதுவே முதல்முறையாகும். டென்னிஸ் உலகில் பரபரப்பான வெற்றிகளை

இறந்து விட்டதாக கூறப்பட்ட மகளுடன் 49 வருடங்களுக்கு பின் சேர்ந்த தாய்!…இறந்து விட்டதாக கூறப்பட்ட மகளுடன் 49 வருடங்களுக்கு பின் சேர்ந்த தாய்!…

மிசௌரி:-கடந்த 49 வருடங்களுக்கு முன் மிசௌரியில் உள்ள செயிண்ட் லூயிஸ் மருத்துவமனையில் செல்லா ஜாக்சன் பிரைஸ் என்ற பெண்மணி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரைசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா!…ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா!…

சென்னை:-தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக நடிகை சமந்தா இருக்கிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். ஆந்திராவில் சமந்தாவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகைக்கடை திறப்பு விழாவுக்கு சமந்தாவை அழைத்து இருந்தனர். இதையடுத்து அவரை காண அந்த

கழிவறையில் மோசமான நாற்றம்: கணவரின் முகத்தை கத்தியால் கிழித்த மனைவி!…கழிவறையில் மோசமான நாற்றம்: கணவரின் முகத்தை கத்தியால் கிழித்த மனைவி!…

டோக்கியோ:-டோக்கியோவில் வசிக்கும் 29 வயதான எமி மாமியாவின் கணவர், மலம் கழித்துவிட்டு வெளியே வந்தார். அதன் பின் தனது 3 வயது மகனை கழிவறைக்கு அழைத்து சென்றார் எமி. அப்போது கழிவறையில் இருந்து மோசமான நாற்றம் வீச தொடங்கியதை கண்டு அதிர்ச்சியுற்றார்.

தாக்குப்பிடிக்க முடியாத நடிகை காஜல்அகர்வால்!…தாக்குப்பிடிக்க முடியாத நடிகை காஜல்அகர்வால்!…

சென்னை:-தமிழில் விஜய்யுடன் கத்தி, ஜில்லா படங்களில் நடித்து வந்தபோது அடுத்தபடியாக அஜித்தின் படத்தையும் கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான் காஜல் அகர்வாலின் டார்கெட்டாக இருந்தது. அதன்காரணமாகவே இந்தியில் இரண்டு படங்கள் கைவசம் இருந்தும் தமிழில் புதிய படங்களில் கமிட்டானார். முக்கியமாக, தனது