ரஜினி நடிப்பில் உருவாகும் எந்திரன் 2!…ரஜினி நடிப்பில் உருவாகும் எந்திரன் 2!…
சென்னை:-தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் எந்திரன். ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, எந்திரன் படத்தின்