Tag: மணிரத்னம்

எங்கேயும் எப்போதும் நடிகை வினோதினிக்கு திருமணம்!…எங்கேயும் எப்போதும் நடிகை வினோதினிக்கு திருமணம்!…

சென்னை:-‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அனன்யாவின் அக்காவாக நடித்து பிரபலமானவர் வினோதினி. தொடர்ந்து யமுனா, கடல், தலைமுறைகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. இவருக்கும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சிவக்குமார்

ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சரண்யா!…ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சரண்யா!…

சென்னை:-மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. அதன், பின் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்து பின்னர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின்னர் மீண்டும் நடிக்க வந்தார்.

சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் நடிகை ஸ்ருதிஹாசன்!…சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து 1978ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. இப்படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி ரீமேக் செய்து இயக்க உள்ளாராம். இந்தப் படத்தில்தான் ஸ்ரீதேவி நடித்துள்ள கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கப் போவதாக தகவல்கள்

ரீமேக் ஆகும் ‘சிகப்பு ரோஜாக்கள்’!…ரீமேக் ஆகும் ‘சிகப்பு ரோஜாக்கள்’!…

சென்னை:-பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கே.பாக்யராஜ் நடித்து 1978-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான வெற்றிப்படம் – சிகப்பு ரோஜாக்கள். ஏற்கெனவே ஹிட்டான சில படங்கள் மீண்டும் ரீ-மேக் செய்து வரும் தற்போதைய டிரெண்டின்படி பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படம் ரீ-மேக் ஆவது

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மௌனராகம் படத்தை ரீமேக் செய்கிறார் மணிரத்னம்!…ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மௌனராகம் படத்தை ரீமேக் செய்கிறார் மணிரத்னம்!…

சென்னை:-தன்னுடைய அடுத்தப்படமாக இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருப்பது, மௌனராகம் படத்தின் ரீமேக்கைத்தான். கார்த்திக் நடித்த வேடத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்க, மோகன் நடித்த வேடத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.மலையாளத்தில் பெரிய அளவில் பிசினஸ் பண்ணும் திட்டத்தில்தான் துல்கர் சல்மான், நிவின்

14 ஆண்டுகளுக்கு பின் இணையும் மணிரத்னம் – பி.சி.ஸ்ரீராம்!…14 ஆண்டுகளுக்கு பின் இணையும் மணிரத்னம் – பி.சி.ஸ்ரீராம்!…

சென்னை:-அலைபாயுதே படத்திற்கு பின் சுமார் 14 ஆண்டுகள் கழித்து டைரக்டர் மணிரத்னமும், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் தற்போது மீண்டும் ஒன்று சேர உள்ளனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இந்த புதிய படத்திற்கான பணிகள் செப்டம்பர் இறுதியில் துவங்கப்பட உள்ளது.

இயக்குனர் மணிரத்னம் படத்தை மறுத்த சூப்பர் ஸ்டாரும், அவரது மகனும்!…இயக்குனர் மணிரத்னம் படத்தை மறுத்த சூப்பர் ஸ்டாரும், அவரது மகனும்!…

சென்னை:-தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி அவருடைய 150வது படத்திற்காக பலரிடம் கதைகளைக் கேட்டு வருகிறார். ஏற்கெனவே, இயக்குனர் மணிரத்னம், சிரஞ்சீவியைச் சந்தித்து கதை சொன்னதாக தகவல்கள் வெளியானது. அதன் பின் அதைப் பற்றிய பேச்சுகள் எழவில்லை. இந்நிலையில் சிரஞ்சீவி, மணிரத்னம்

தமிழில் நடிக்க வரும் பாலிவுட் நடிகை ஆலியா பட்!…தமிழில் நடிக்க வரும் பாலிவுட் நடிகை ஆலியா பட்!…

சென்னை:-மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை ஹீரோவாக வைத்து மணிரத்னம் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக, பாலிவுட்டில் 2 ஸ்டேட்ஸ் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ஆலியா

மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!…மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!…

சென்னை:-பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார். மலையாளத்தில் பல நல்ல படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நாயகனாக இருந்து வரும்

நடிகை நஸ்ரியாவின் வருங்கால கணவருக்கு படப்பிடிப்பில் காயம்!…நடிகை நஸ்ரியாவின் வருங்கால கணவருக்கு படப்பிடிப்பில் காயம்!…

கொச்சி:-மலையாள திரையுலகின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவர் பஹத் பாசில். இவர், ‘மணிரத்னம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். நேற்று கொச்சி பஸ் நிலையம் அருகே இப்படத்தின் படப்பிடிப்பில் பஹத் பாசில் பங்கேற்று நடித்தார். பஸ்சில் இருந்து இறங்குவது போன்ற