Tag: புது_தில்லி

டெல்லியில் 2 மாதங்களில் 300 கற்பழிப்பு வழக்குகள் பதிவு!…டெல்லியில் 2 மாதங்களில் 300 கற்பழிப்பு வழக்குகள் பதிவு!…

டெல்லி:-டெல்லியில் இந்த ஆண்டில் கடந்த 2 மாதங்களில் 300 கற்பழிப்பு வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் பெண்களுக்கு எதிரான மானபங்கம் மற்றும் பாலியல் தொந்தரவு தொடர்பாக 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது

இந்தியாவில் 3வது தொழிற்சாலையை நிறுவுகிறது சாம்சங்!…இந்தியாவில் 3வது தொழிற்சாலையை நிறுவுகிறது சாம்சங்!…

புதுடெல்லி:-எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் பிரபல தென்கொரிய நிறுவனம் ‘சாம்சங்’. இந்தியாவில் மொபைல் போன்கள் விற்பனையில் குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவி்ல் காலூன்றியிருக்கும் ‘சாம்சங்’ ஏற்கனவே, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் நோய்டாவில் தொழிற்சாலைகளை

இணையத்தளத்தில் ‘செல்வாக்கு மிகுந்தோர்’ பட்டியலில் பிரதமர் மோடிக்கு இடம்!…இணையத்தளத்தில் ‘செல்வாக்கு மிகுந்தோர்’ பட்டியலில் பிரதமர் மோடிக்கு இடம்!…

புது டெல்லி:-சர்வதேச அளவில் இணையத்தில் ‘செல்வாக்கு மிகுந்தவர்கள்’ பட்டியலை, டைம் பத்திரிக்கை சமூக வலைதளத்தை (பேஸ்புக், டுவிட்டர்) கொண்டு தயாரித்துள்ளது. உலக அளவில் பிரபலங்களின் சமூக வலைதளங்களை எத்தனைபேர் பின் தொடர்கின்றனர், வலைப்பக்கத்துக்கான டிராபிக் என்னவாக இருக்கிறது என்பதை அடிப்படையாக கொண்டு

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1239 பேர் பலி!…நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1239 பேர் பலி!…

புது டெல்லி:-நாடு முழுவதும் இன்று பன்றிக்காய்ச்சல் நோய் பெரும் சவாலாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்தது. அது படிப்படியாக உயர்ந்து வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று 1239ஆக உயர்ந்தது. குஜராத்,

வெளிநாட்டுக்கு சென்ற ராகுல் 5 நாளில் இந்தியா திரும்புவார் – கமல்நாத்!…வெளிநாட்டுக்கு சென்ற ராகுல் 5 நாளில் இந்தியா திரும்புவார் – கமல்நாத்!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் அடுத்தடுத்து படுதோல்விகள் அடைந்ததால் ராகுல் காந்தி மிகவும் விரக்தி அடைந்தார். இதனால் அவர் விடுமுறை எடுத்து, வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்பது வெளியிடப்படவில்லை. ராகுல் காந்திக்கு அடுத்த மாதம் காங்கிரஸ்

நிர்பயா குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது!…நிர்பயா குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது!…

புதுடெல்லி:-டெல்லியை சேர்ந்த இளம்பெண் நிர்பயா கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவனான முகேஷ் சிங் என்பவனிடம் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி கண்டார். ஆவணப்படமாக இப்பேட்டியை லெஸ்லி தயாரிக்க, உலக பெண்கள் தினமான வரும்

மீண்டும் 1 ரூபாய் நோட்டு அறிமுகம்!…மீண்டும் 1 ரூபாய் நோட்டு அறிமுகம்!…

புது டெல்லி:-1 ரூபாய் நோட்டுகளுக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்ததால் கடந்த 1994ம் ஆண்டு 1 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தியது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1 ரூபாய் நோட்டுக்களை அச்சிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் ராஜினாமா!…அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் ராஜினாமா!…

புதுடெல்லி:-ஆம்ஆத்மி கட்சியில் தேசிய அமைப்பாளர் கெஜ்ரிவாலுக்கும், அரசியல் விவகார குழுவில் இருக்கும் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சியில் கெஜ்ரிவாலை முன்னிலைப்படுத்துவதாக இருவரும் புகார் கூறி இருந்தனர். இதனால் இன்று நடைபெறும் தேசிய செயற்குழுவில்

ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு – மேரி கோம் அறிவிப்பு!…ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு – மேரி கோம் அறிவிப்பு!…

புது டெல்லி:-ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், அடுத்த ஆண்டு ரியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். 32வயதான மேரி கோம் இதற்கு முன்பும்

1000 கி.மீ. தூரத்துக்கு அன்னா ஹசாரே பாத யாத்திரை!…1000 கி.மீ. தூரத்துக்கு அன்னா ஹசாரே பாத யாத்திரை!…

புதுடெல்லி:-நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெற மத்திய அரசு முயன்று வருகிறது. வருகிற 9ம் தேதி இந்த அவசர சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல்