செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் மீண்டும் 1 ரூபாய் நோட்டு அறிமுகம்!…

மீண்டும் 1 ரூபாய் நோட்டு அறிமுகம்!…

மீண்டும் 1 ரூபாய் நோட்டு அறிமுகம்!… post thumbnail image
புது டெல்லி:-1 ரூபாய் நோட்டுகளுக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்ததால் கடந்த 1994ம் ஆண்டு 1 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தியது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1 ரூபாய் நோட்டுக்களை அச்சிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

எனவே, புதிய வடிவில் 1 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. மத்திய அரசு தற்போது 10, 20, 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி