Tag: புது_தில்லி

விண்டோஸ் 2003 பயனாளர்களுக்கு கணிணி வல்லுனர்கள் எச்சரிக்கை!…விண்டோஸ் 2003 பயனாளர்களுக்கு கணிணி வல்லுனர்கள் எச்சரிக்கை!…

புதுடெல்லி:-விண்டோஸ் சர்வர் 2003 ஆபரேட்டிங் சிஸ்டம் கடந்த ஏப்ரல் 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ஓ.எஸ்-சின் முக்கியமான அப்டேட்டாக கருதப்படும் ‘சர்வீஸ் பேக்-2’ 2007 மார்ச்சில் வெளியானது. தற்போது இதனுடைய கடைசி பதிப்பாக ‘2012 ஆர்2’ சர்வர் இருக்கிறது. பெரும்பாலான கணிணி

சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்!…சீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல் போட்டிகளில் நடைபெற்ற மேட்ச் பிக்சிங் முறைகேட்டை விசாரிக்க நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு தனது விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.முட்கல் குழு தாக்கல் செய்த அறிக்கையில் 35 பக்க

ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை?…ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை?…

புதுடெல்லி:-ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் தாக்கல் செய்தது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது முத்கல் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்று உள்ளவர்களில் 4 பேரின் பெயர்கள்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்வா குக்கிராமத்தை தத்தெடுத்தார்!…காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்வா குக்கிராமத்தை தத்தெடுத்தார்!…

புதுடெல்லி:-கிராமங்களை வளர்ச்சியடையச் செய்வதற்காக மாதிரி கிராம திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு எம்.பி.யும். 2016ம் ஆண்டுக்குள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து முன்மாதிரி கிராமமாக மேம்படுத்த வேண்டும். 2019-ம் ஆண்டுக்குள்

ரோகித் சர்மாவுக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு!…ரோகித் சர்மாவுக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு!…

புதுடெல்லி:-உலக சாதனை படைத்த ரோகித் சர்மாவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கதாநாயகன் சச்சின் தெண்டுல்கர் ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், ரோகித் சர்மாவின் ஆட்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஒருநாள் போட்டியில் இரண்டு இரட்டை சதம் அடிப்பது என்பது சிறப்புக்குரிய

சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் விரைவுரையாற்றும் 8 வயது சி.இ.ஓ.!…சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் விரைவுரையாற்றும் 8 வயது சி.இ.ஓ.!…

புதுடெல்லி:-இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான மனோ பால் தனது 8 வயது மகன் ரூபென் பாலுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது மகனுக்கு ஆறரை வயதில் கணினி மொழிகளை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார் மனோ பால். முதலில் ‘சி’ புரோகிராமிங்கை கற்றுக்கொண்ட ரூபென் தற்போது

2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பும்: இஸ்ரோ தலைவர் தகவல்!…2021ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பும்: இஸ்ரோ தலைவர் தகவல்!…

புதுடெல்லி:-இந்திய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்த மங்கள்யான் விண்கலம் அதன் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. எதிர்பார்த்ததை விட இன்னும் ஒரிரு ஆண்டுகள் ஆயுளுடன் மங்கள்யான் விண்கலம் செயல்படும் என்று இஸ்ரோ

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது!…பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதற்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. கடைசியாக கடந்த 1-ந் தேதி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58 குறைந்து, ஒரு லிட்டர்

ஷேவாக், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போய் விட்டதா!…ஷேவாக், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போய் விட்டதா!…

புதுடெல்லி:-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்கள் 36 வயதான ஷேவாக், 33 வயதான கவுதம் கம்பீர், 36 வயதான ஜாகீர்கான் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…

புதுடெல்லி:-நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வங்கி நிர்வாகத்தின் உயரிய அமைப்பான இந்தியன் வங்கிகள்