நடிகை பியாவின் கனவை நனவாக்கிய இயக்குனர்!…நடிகை பியாவின் கனவை நனவாக்கிய இயக்குனர்!…
சென்னை:-பல மொழிகளிலும் நடித்து வந்த நடிகை பியா, தனக்கு வேண்டிய டைரக்டர்கள், சிலரது இயக்கத்தில் நடிக்கவும் வாய்ப்பு கேட்டு வந்தார்.அதற்கு, பலர் செவி சாய்க்காத போதும், பிரபல மலையாள டைரக்டரான பிரியதர்ஷன், மலையாளத்தில் தான் இயக்கும், ‘ஆமையும் முயலும்’ என்ற படத்தில்,