Day: February 22, 2014

பிரதமராக ஆசைபடும் ‘லாலு பிரசாத்’!…பிரதமராக ஆசைபடும் ‘லாலு பிரசாத்’!…

பாட்னா:-பாஜ, பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து பிரசாரம் செய்து வருகிறது. அதேபோல் காங்கிரசிலும் மறைமுகமாக ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரதமர் ஆகி விட வேண்டும் என்ற கனவில்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பட்ஜெட் 100 கோடி!…ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பட்ஜெட் 100 கோடி!…

சென்னை:-விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் பட்ஜெட் கன்னா பின்னாவென்று எகிறிக்கொண்டே போவதால் தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு மட்டும் 22 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ள்து. ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரூ.18 கோடி சம்பளம். இவர்கள் இருவரின் சம்பளம் மட்டுமே

12 டெஸ்டில் 12 அரை சதம் அடித்து டிவில்லியர்ஸ் உலக சாதனை!…12 டெஸ்டில் 12 அரை சதம் அடித்து டிவில்லியர்ஸ் உலக சாதனை!…

போர்ட் எலிசபெத்:-ஆஸ்திரேலிய அணியுடன் போர்ட் எலிசபெத், செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அரை சதம் கடந்த தென் ஆப்ரிக்க வீரர் டிவில்லியர்ஸ் உலக சாதனை படைத்தார். அவர் கடைசியாக விளையாடிய 12

இளம் ஹீரோக்களுக்கு அடிப்படை அறிவுகூட இல்லை – கேயார்!…இளம் ஹீரோக்களுக்கு அடிப்படை அறிவுகூட இல்லை – கேயார்!…

சென்னை:-சமீபத்தில் சென்னையில் ‘சிநேகாவின் காதலர்கள்’ என்ற படத்தின் ஆடியோ விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரபல தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான கேயார், இளம் ஹீரோக்கள் அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கின்றார்கள் என்று பேசினார். ரயில் டிக்கெட் எப்படி

எனக்கு அப்பா கட்சியை விட அம்மா கட்சி தான் பிடிக்கும்!…நடிகை வரலட்சுமி…எனக்கு அப்பா கட்சியை விட அம்மா கட்சி தான் பிடிக்கும்!…நடிகை வரலட்சுமி…

சென்னை:-போடா போடி, மதகஜ ராஜா போன்ற படங்களில் நடித்த நடிகை வரலட்சுமி சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார்.அவர் அளித்த பேட்டியில் இருந்து சில சுவாரஸ்ய பதில்கள் பாலா படத்தில் ஸ்ரேயா கமிட் ஆனதும் எனக்கு தெரியாது, நீக்கப்பட்டதும் எனக்கு தெரியாது.

23 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதிக்கு ரூ. 40 கோடி நஷ்ட ஈடு…23 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதிக்கு ரூ. 40 கோடி நஷ்ட ஈடு…

நியூயார்க்:-அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்தவர் டேவிட் ரந்தா (59). இவர் யுதமதகுரு சாஸ்கெல் வெர்ஸ் பெர்கர் என்பவரை கொலை செய்ததாக கடந்த 1990–ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டார். 23 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். இதற்கிடையே மதகுருவை அவர் கொலை

சீனாவின் எதிர்ப்பை மீறி தலாய்லாமாவை சந்தித்து பேசினார் ஒபாமா…சீனாவின் எதிர்ப்பை மீறி தலாய்லாமாவை சந்தித்து பேசினார் ஒபாமா…

வாஷிங்டன்:-திபெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால் 1959-ம் ஆண்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த தலாய்லாமா(78), இங்கிருந்தவாறே சீனாவை எதிர்த்து திபெத்தின் விடுதலைக்காக போராடி வருகிறார். திபெத்தியர்களுக்கான நாடு கடந்த அரசாங்கத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் அவர், சீனாவின் பிடியில் இருந்து

அமெரிக்காவில் இந்திய பீடிக்கு திடீர் தடை!…அமெரிக்காவில் இந்திய பீடிக்கு திடீர் தடை!…

நியூயார்க்:-மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள ஜாஷ் நிறுவனம் ‘சுத்ரா’ என்ற வணிக அடையாளப் பெயரில் நான்கு வகை பீடிகளை தயாரித்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த பீடி வகைகள் அமெரிக்க புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டு

சசிகுமார் இயக்கத்தில் நடிக்கும் விஜய்!…சசிகுமார் இயக்கத்தில் நடிக்கும் விஜய்!…

சென்னை:-‘பிரம்மன்‘ படத்தை அடுத்து பாலா இயக்க இருக்கும் படத்தில் நடிக்கிறார் சசிகுமார். இப்படத்தில் சசிகுமார் ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். கரகாட்டத்தை மையமாகக் கொண்ட படம் இது. இந்தப் படத்தில் நடித்து முடித்த பிறகு ஆக்ஷன் கட் சொல்ல சசி தயாராகப் போகிறார்.விஜய்

ஷகிலா வேடத்தில் நடிக்கும் அஞ்சலி?…ஷகிலா வேடத்தில் நடிக்கும் அஞ்சலி?…

சென்னை:-நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘தி டர்டி பிக்சர்’ படம் வெற்றிகரமாக ஓடியது. வித்யாபாலனுக்கு விருதும் கிடைத்தது.இதே போல, ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’, ‘ஒரு நடிகையின் கதை’ படங்களும் வெளிவந்தன. இப்போது ஷகிலாவின் வாழ்க்கை படமாக இருக்கிறது.