Day: February 22, 2014

நடிகையிடம் சில்மிஷம் செய்த ரசிகர்!…நடிகையிடம் சில்மிஷம் செய்த ரசிகர்!…

சிட்னி:-அமெரிக்காவில் வெளியாகும் சினிமா மற்றும் டி.வி. தொடர் பிரபல நடிகை ஷாரா ஐலாந்து (23). நியூயார்க் நகரில் வசித்து வரும் இவர் நடித்த ‘மார்டன் பேமலி’ என்ற நகைச்சுவை தொடர் மிகவும் பிரபலமாகும். இவர் சக நடிகர், நடிகைகளுடன் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ஆண்டிபிளவர்?…இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ஆண்டிபிளவர்?…

மும்பை:-நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட தோல்வியால் கேப்டன் டோனி, பயிற்சியாளர் பிளட்சர் ஆகியோர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.இதையொட்டி காயத்தை காரணமாக காட்டி டோனி ஆசிய கோப்பையில் இருந்து விலகினார். அந்தப் போட்டிக்கு வீராட் கோலி கேப்டனாக பணிபுரிகிறார். இதற்கிடையே பயிற்சியாளர் பிளட்சரை

மோடி டீ கடைக்குப் போட்டியாக ராகுல்காந்தி பால் பூத்!…மோடி டீ கடைக்குப் போட்டியாக ராகுல்காந்தி பால் பூத்!…

போபால்:-பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆரம்ப காலத்தில் டீக்கடை நடத்தியவர் என்பதால் அவரை காங்கிரசார் டீக்கடைக்காரர் என்று ஏளனம் செய்தனர். அதையே பாரதீய ஜனதா கையில் எடுத்துக்கொண்டு நரேந்திரமோடி பெயரில் டீக்கடைகள் திறந்தது. இந்நிலையில் பாரதீய ஜனதாவுக்கு போட்டியாக காங்கிரசும்

நேரடி ஒளிபரப்பில் ஆம் ஆத்மி தலைவரை அறைந்த பாஜக பெண் தலைவர்!…நேரடி ஒளிபரப்பில் ஆம் ஆத்மி தலைவரை அறைந்த பாஜக பெண் தலைவர்!…

நியூடெல்லி:-வட மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி ஒன்றில் பாரதிய ஜனதாவை சேர்ந்த டீனா சர்மா என்ற பெண் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இஜாஸ்கானும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென உணர்ச்சி வசப்பட்ட டீனா சர்மா, இஜாஸ்கான்

தமிழ் படங்களுக்கு கால்ஷீட் தர மறுக்கும் முன்னணி நடிகை!…தமிழ் படங்களுக்கு கால்ஷீட் தர மறுக்கும் முன்னணி நடிகை!…

சென்னை:-பருத்திவீரன் படத்தில் கிராமத்து பெண்ணாக பரபரப்பாக பேசப்பட்ட பிரியாமணி பின்னர் அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்க மறுத்து கவர்ச்சி ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். கிராமத்து பெண்ணாக தொடர்ந்து நடித்தால் கிராமத்து நடிகை என்று முத்திரை குத்திவிடுவிவார்கள் என்ற பயத்தால் அந்த வேடங்களை தவிர்த்தார்.

மாமியார் ஐஸ்வர்யா ராய் இடையே அதிகமாகும் மோதல்!…மாமியார் ஐஸ்வர்யா ராய் இடையே அதிகமாகும் மோதல்!…

மும்பை:-அமிதாப்பச்சன், ஜெயா பச்சன் தம்பதியின் மகன் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் மணந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யாராய் குழந்தையை வளர்க்கவே நடிப்பிலிருந்து விலகி இருப்பதாக கூறினார். ஆனாலும் விளம்பர படங்களில் மட்டும் தொடர்ந்து நடித்து வந்தார். ஆரம்பகாலத்தில்

காதல் பிரிவை விட தங்கையின் பிரிவால் வாடும் சிம்பு!…காதல் பிரிவை விட தங்கையின் பிரிவால் வாடும் சிம்பு!…

சென்னை:-ஹன்சிகாவை காதலித்து வரும் சிம்புவிடம், உங்கள் திருமணம் எப்போது? என்று கேட்டபோது, தங்கை இலக்கியா திருமணம் முடிந்தபிறகுதான் எனது திருமணம் நடக்கும் என்றார்.இலக்கியாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதற்கிடையில் சிம்பு, ஹன்சிகா காதலில் பிரச்னை எழுந்துள்ளது. ஹன்சிகாவுக்கு அவரது அம்மா, சிம்புவை

பிரியதர்ஷனுடன் நடிகை லிசியை சேர்த்து வைத்தார் கமல்ஹாசன்!…பிரியதர்ஷனுடன் நடிகை லிசியை சேர்த்து வைத்தார் கமல்ஹாசன்!…

சென்னை:-நடிகை லிசிக்கும் டைரக்டர் பிரியதர்ஷனுக்கும் 1996–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.லிசிக்கும் பிரியதர்ஷனுக்கும் இடையே சமீபத்தில் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். லிசிக்கு ரூ.80 கோடிக்கு மேல் ஜீவனாம்சம் கொடுத்து விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் பரவின.

ராகுல் காந்திக்கு மசாலா தோசை ரொம்ப பிடிக்கும் –நடிகை ரம்யா…ராகுல் காந்திக்கு மசாலா தோசை ரொம்ப பிடிக்கும் –நடிகை ரம்யா…

கர்நாடகா:-தமிழ், கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்த ரம்யா காங்கிரசில் இணைந்து எம்.பி.யாகியுள்ளார். கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கர்நாடக காங்கிரசில் இளம் தலைவராக வலம் வருகிறார். சமீபத்தில் ராகுல் காந்தி சுற்றுப் பயணமாக ரம்யா தொகுதிக்கு வந்தார். இது

2 வயது மகனுக்காக குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடும் நடிகை…2 வயது மகனுக்காக குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடும் நடிகை…

மும்பை:-பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஷில்பா ஷெட்டி, திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து நடிக்காமல் ஓய்வு பெற்றார். அவரை எத்தனையோ படத்தயாரிப்பாளர்கள் நடிக்க அழைத்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின்னர் ஒரு மகனை பெற்ற பின்னும் அவருக்கு சினிமாவில் மீண்டும் நடிப்பதில்