Tag: பார்முலா_1

பார்முலா1 கார்பந்தய பட்டத்தை வென்றார் ஹாமில்டன்!…பார்முலா1 கார்பந்தய பட்டத்தை வென்றார் ஹாமில்டன்!…

அபுதாபி:-பார்முலா1 கார்பந்தயத்தின் 19-வது மற்றும் கடைசி சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி அங்குள்ள யாஸ் மரினா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 305.470 கிலோ மீட்டர் ஆகும். இதில் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் சீறிப் பாய்ந்தாலும் பட்டம் வெல்லும்

ஜெர்மனி பார்முலா1 கார்பந்தத்தில் ராஸ்பர்க் முதலிடம்!…ஜெர்மனி பார்முலா1 கார்பந்தத்தில் ராஸ்பர்க் முதலிடம்!…

ஹாக்கென்ஹெயம்:-இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 10-வது சுற்று பந்தயமான ஜெர்மனி கிராண்ட்பிரீ அங்குள்ள ஹாக்கென்கெய்ம் ஓடுதளத்தில் நடந்தது. வழக்கம் போல் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் களம் புகுந்து காரை, ஜெட்

கார் பந்தய வீரர் ஷூமாக்கரால் வாழ்நாள் முழுவதும் செயல்பட முடியாது என தகவல்!…கார் பந்தய வீரர் ஷூமாக்கரால் வாழ்நாள் முழுவதும் செயல்பட முடியாது என தகவல்!…

ஜெர்மனி:-ஜெர்மனியைச் சேர்ந்த முன்னாள் பார்முலா கார் பந்தய வீரரான மைக்கேல் ஷுமாக்கர் கடந்த ஆண்டு டிசம்பரில் விடுமுறையைக் கழிக்க தனது குடும்பத்தினருடன் ஆல்ப்ஸ் மலையில் உள்ள பிரான்ஸ் நாட்டின் மேரிபெல் சுற்றுலா மையத்திற்கு சென்றிருந்தார். அங்கு 29ஆம் தேதியன்று பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது

கோமா நிலையிலிருந்து மீண்டார் பார்முலா ஒன் பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கர்!…கோமா நிலையிலிருந்து மீண்டார் பார்முலா ஒன் பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கர்!…

மெரிபெல்:-பார்முலா ஒன் பந்தயங்களில் ஏழு முறை பட்டம் வென்றவரான மைக்கேல் சூமாக்கர் அவ்வப்போது பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் கடந்த டிசம்பர் மாதம் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது பாறை ஒன்றின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

எப் 1 கார் நம்பர் பிளேட்டின் விலை 100 கோடி ரூபாய்!…எப் 1 கார் நம்பர் பிளேட்டின் விலை 100 கோடி ரூபாய்!…

லண்டன்:-‘ஃபார்முலா ஒன்’ எனப்படும் கார் பந்தயத்தை குறிக்கும் வகையில் இங்கிலாந்து நாட்டில் ‘எஃப்-1’ என்ற வாகனப் பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டை 1 கோடி பவுண்டுகளுக்கு விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முன்வந்துள்ளார். எஸ்ஸெக்ஸ் கவுண்டி எனப்படும் நகராட்சியின் தலைவருக்கு

கனடா கிராண்ட்பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் வெற்றி!…கனடா கிராண்ட்பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் வெற்றி!…

மாண்ட்ரியல்:-இந்த ஆண்டுக்கான பார்முலா-1 கார் பந்தயம் 7வது சுற்றான கனடா கிராண்ட்பிரீ பந்தயம் மாண்ட்ரியலில் நடந்தது. 305 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் 22 வீரர்கள் பங்கேற்று மின்னல் வேகத்தில் காரை செலுத்தினார்கள். விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் ஆஸ்திரேலியாவை

மொனாக்கோ பார்முலா கார் பந்தயத்தில் ராஸ்பர்க் வெற்றி!…மொனாக்கோ பார்முலா கார் பந்தயத்தில் ராஸ்பர்க் வெற்றி!…

மான்ட்கார்லோ:-இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 6வது சுற்றான மொனாக்கோ கிராண்ட்பிரீ பந்தயம் மான்கார்லோவில் நேற்று நடந்தது. 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ஜெர்மனி

ஸ்பெயின் பார்முலா 1 கார் பந்தய போட்டியில் ஹாமில்டன் வெற்றி!…ஸ்பெயின் பார்முலா 1 கார் பந்தய போட்டியில் ஹாமில்டன் வெற்றி!…

பார்சிலோனா:-இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 5வது சுற்றான ஸ்பெயினிஷ் கிராண்ட்பிரி, பார்சிலோனா நகரில் நேற்று நடந்தது. இதில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட இங்கிலாந்து வீரர் லிவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி)