நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!…நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!…
சென்னை:-தமிழில் வால்மீகி, அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூர்யநகரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மீராநந்தன். தற்போது சரத்குமார் நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் மீராநந்தன், இந்த படம் தமிழில் தனக்கு ஒரு பெரிய இடத்தை பிடித்துத் தரும்