Tag: நயன்தாரா

விஜய்க்காக தயாரிப்பாளராக மாறிய உதயநிதி!…விஜய்க்காக தயாரிப்பாளராக மாறிய உதயநிதி!…

சென்னை:-இது கதிர்வேலன் காதல் வெற்றிக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த உதயநிதி, தன்னுடைய தயாரிப்பு அனுபவம் குறித்து குறிப்பிட்டபோது, நான் தயாரிப்பாளராக மாறியதற்கு காரணமே விஜய்தான். விஜய் கால்ஷீட் கொடுக்காவிட்டால் படமே தயாரிக்க முன்வந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். கில்லி

விஜய்தான் நம்பர் ஒன். சூர்யாவும் அஜித்தும் அடுத்ததுதான்… உதயநிதி ஸ்டாலின்…விஜய்தான் நம்பர் ஒன். சூர்யாவும் அஜித்தும் அடுத்ததுதான்… உதயநிதி ஸ்டாலின்…

சென்னை:-உதயநிதி, நயன்தாரா நடித்த ‘இது கதிர்வேலன் காதல்‘திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உதயநிதி, ஒரு தயாரிப்பாளராக யாரை வைத்து படமெடுக்க விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, ‘என்னுடைய முதல் சாய்ஸ் விஜய்தான். அதன் பின்னர் சூர்யா மூன்றாவதாக

யாருடனும் உறவு இல்லை ‘சிங்கிளாக’ தான் இருக்கிறேன் – ஹன்சிகா…யாருடனும் உறவு இல்லை ‘சிங்கிளாக’ தான் இருக்கிறேன் – ஹன்சிகா…

சென்னை:-சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியிட்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சிம்புவும் அதையே விரும்பினார். ஆனால் ஹன்சிகா உடனடியாக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. சில வருடங்கள் கழித்துதான் திருமணம் என்றார். இது சிம்பு, ஹன்சிகா

நயன்தாரா என் தோழி: ஹன்சிகா என் காதலி– சிம்பு பேட்டி…நயன்தாரா என் தோழி: ஹன்சிகா என் காதலி– சிம்பு பேட்டி…

சென்னை:-சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் வந்துள்ளன. ஏற்கனவே காதலித்த நயன்தாராவை தனது புதுப்படத்தில் ஜோடியாக சிம்பு சேர்த்துள்ளதால் ஹன்சிகா மனம் உடைந்து பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.இந்த செய்திகளுக்கு சிம்பு பதில்

காதலர்களுக்கு அசத்தல் விருந்து கொடுக்கும் நயன்தாரா…காதலர்களுக்கு அசத்தல் விருந்து கொடுக்கும் நயன்தாரா…

சென்னை:-பில்லாவில் நீச்சல் உடையணிந்து, இளம் ரசிகர்களை துவம்சம் செய்த நயன்தாரா, தற்போது,குடும்பபாங்கான வேடங்களில் நடித்து, பாராட்டுகளை அள்ளுகிறார். இந்தியில், வித்யா பாலன் நடித்த, கஹானி படத்தின் ரீ-மேக்கான, அனாமிகா படம் இப்போது, தமிழுக்கு ரீ-மேக்காகியுள்ளது. வித்யா பாலன் ரோலில், நயன்தாரா நடித்துள்ள

காதலர் தினத்தில் நயன்தாராவின் மூன்று படங்கள்…காதலர் தினத்தில் நயன்தாராவின் மூன்று படங்கள்…

சென்னை:-காதலர் தினமான பிப்ரவரி 14–ந்தேதி நயன்தாராவுக்கு 3 முக்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளன. ஒன்று உதயநிதி ஜோடியாக நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படம் ரிலீசாகிறது. 300 தியேட்டர்கள் இப்படத்தை திரையிடுகின்றனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருப்பதாக

எனது அனைத்து படங்களுக்கும் இனி நயன்தாராதான் ஹீரோயின் – உதயநிதியின் முடிவு…எனது அனைத்து படங்களுக்கும் இனி நயன்தாராதான் ஹீரோயின் – உதயநிதியின் முடிவு…

சென்னை:-நான் முதன்முதலில் தயாரித்த குருவி படத்திற்கு நயன்தாராவைத்தான் நடிக்க வைக்க விரும்பினேன். ஆனால் அவர் அப்போது பிசியாக இருந்ததால் அந்த படத்துக்கு த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தோம். அதன் பின்னர் எங்களது இரண்டாவது படைப்பு ஆதவன் படத்தில் நயன்தாரா மறுக்காமல் நடித்துக்கொடுத்தார்.அதில் ஒரு

சிம்புவுக்காக நேருக்கு நேர் மோதிய நயன்தாரா – ஹன்சிகா?…சிம்புவுக்காக நேருக்கு நேர் மோதிய நயன்தாரா – ஹன்சிகா?…

சென்னை:-சிம்பு – நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க ஹன்சிகா அழைக்கப்பட்டுள்ளார். ஹன்சிகாவும் இதற்கு ஒப்புக்கொண்டார் என்றே தெரிகிறது. படத்தின் கதைப்படி, சிம்புவும்

சிம்புவின் ‘வாலு’ பட டீசர் சாதனை…சிம்புவின் ‘வாலு’ பட டீசர் சாதனை…

சென்னை:-இன்று சிம்புவின் பிறந்தநாள். தனது பிறந்தநாளில் வாலு படத்தின் டீஸர் ஒன்றை வெளியிடுவதாக ஏற்கனவே சிம்பு அறிவித்திருந்தார். அதன்படி இன்று யூ ஆர் மை டார்லிங் என்று தொடங்கும் பாடலின் டீஸரை இணையத்தில் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார் சிம்பு. வெளியான ஒருமணி

சிம்பு–நயன்தாராவுடன் நடிக்கும் ஹன்சிகா!…சிம்பு–நயன்தாராவுடன் நடிக்கும் ஹன்சிகா!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இது நம்ம ஆளு’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இருவரும் காதலித்து, பிரிந்து பல வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் இணைகிறார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சி சென்னை ஸ்டூடியோக்களில் படமாகி