Tag: நடராஜன்_சுப்பிரம…

கதம் கதம் (2015) திரை விமர்சனம்!…கதம் கதம் (2015) திரை விமர்சனம்!…

நேர்மை தவறாத போலிஸ் அதிகாரியாக இருக்கும் நந்தா பல இடங்களில் டிரான்ஸ்பர் ஆகி பொள்ளாச்சிக்கு எஸ்.ஐ ஆக வருகிறார். ஊரில் எவருமே போலிஸை மதிப்பதில்லை, காரணம் அங்கு கான்ஸ்டபிள் முதல் டி.எஸ்.பி வரை அனைவருமே லஞ்சத்தில் ஊறிப்போகியிருக்கின்றனர். பல தவறுகளை செய்யும்

‘புலி’ படத்தின் ரகசியத்தை கூறும் ஒளிப்பதிவாளர்!…‘புலி’ படத்தின் ரகசியத்தை கூறும் ஒளிப்பதிவாளர்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் புலி படத்தின் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜ் இவர் சதுரங்கவேட்டை படத்தின் மூலம் கதாநாயகன் அவதாரம் எடுத்தவர். இவரிடம் புலி படத்தை பற்றி கேட்டதற்கு,

ஒவ்வொரு நிமிடமும் பிரமிக்க வைக்கிறார் நடிகர் விஜய்!…ஒவ்வொரு நிமிடமும் பிரமிக்க வைக்கிறார் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய்யுடன் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிந்தால் போது அவரது தீவிர ரசிகர்கள் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் தற்போது இவர் நடித்து வரும் புலி படத்தின் ஒளிப்பதிவாளர் நட்ராஜ். இவர் சமீபத்தில் விஜய் பற்றி மனம் திறந்துள்ளார். இதில், விஜய் எனக்கு

2014ல் கலக்கிய தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை…2014ல் கலக்கிய தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை…

2014–ல் ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரை தமிழில் 269 படங்கள் ரிலீசாகியுள்ளன. நிறைய தமிழ் படங்கள் வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வசூல் பார்த்துள்ளன. இந்த படங்களின் மொத்த முதலீடு ரூ. 1100 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் குறைவான

நடிகை இஷாராவுக்கு சிபாரிசு செய்யும் நட்ராஜ்!…நடிகை இஷாராவுக்கு சிபாரிசு செய்யும் நட்ராஜ்!…

சென்னை:-பப்பாளி, சதுரங்க வேட்டை ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் இஷாரா. இதில் சதுரங்க வேட்டையில் நட்ராஜ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு இப்போது தமிழில் முழுவீச்சில் படங்களை கைப்பற்ற இறங்கியுள்ள இஷாரா, சென்னையில் வாடகை வீடு பார்ப்பதற்காக சிலரை முடுக்கி

நடிகர் விஜய்யின் அடுத்த படத்துக்கு ரூ.100 கோடி பட்ஜெட்!…நடிகர் விஜய்யின் அடுத்த படத்துக்கு ரூ.100 கோடி பட்ஜெட்!…

சென்னை:-தற்போது நடிகர் விஜய் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் 70 கோடி என்கிறார்கள். அடுத்து விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்கிறார்கள். கன்னட ஹீரோ சுதீப் வில்லன். ஸ்ரீதேவி

சிம்புதேவன் படத்திற்காக 200 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய நடிகர் விஜய்!…சிம்புதேவன் படத்திற்காக 200 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய நடிகர் விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘கத்தி’.இந்த படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. இதற்கு அடுத்து சிம்புதேவனுடன் கைகோர்க்கப் போகிறார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் ஸ்ரீதேவி ,

ஜீவா (2014) திரை விமர்சனம்…ஜீவா (2014) திரை விமர்சனம்…

ஜீவாவுக்கு சிறுவயதில் இருந்து கிரிக்கெட் என்றாலே அலாதி பிரியம். தாயை இழந்துவிட்ட ஜீவாவுக்கு தந்தை இருந்தாலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருள்பிரகாசம் வீட்டிலேயே வளர்ந்து வருகிறார்.தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் ஜீவாவுக்கு ஒருநாள் பள்ளி கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கிடைக்கிறது. பள்ளி

வருகிறது சதுரங்கை வேட்டை படத்தின் பார்ட் – 2!…வருகிறது சதுரங்கை வேட்டை படத்தின் பார்ட் – 2!…

சென்னை:-சில மாதங்களில் வெளியான படம் சதுரங்க வேட்டை. வினோத் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் கதாநாயகனாக நடித்த சதுரங்க வேட்டை திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மீடியாக்களும் சதுரங்க வேட்டை படத்தை பாராட்டித்தள்ளின.

நவம்பரில் தொடங்குகிறது விஜய்-சிம்புதேவன் இணையும் படம்!…நவம்பரில் தொடங்குகிறது விஜய்-சிம்புதேவன் இணையும் படம்!…

சென்னை:-விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன், ஹன்சிகா நடிக்கவுள்ளனர். மேலும் ஸ்ரீதேவி மற்றும் சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.