Day: March 13, 2015

ராஜதந்திரம் (2015) திரை விமர்சனம்…ராஜதந்திரம் (2015) திரை விமர்சனம்…

நாயகன் வீரா தன் நண்பர்களான அஜய் பிரசாத் மற்றும் சிவாவுடன் இணைந்து சிறு சிறு திருட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர்கள் ஒருநாள் ஷேர் ஆட்டோவில் போகும்போது நாயகி ரெஜினாவை சந்திக்கிறார்கள். எம்.எல்.எம்மில் வேலை பார்த்து வரும் ரெஜினா

இறுதியில் வெற்றி ‘தல’ அஜித்திற்கே?…இறுதியில் வெற்றி ‘தல’ அஜித்திற்கே?…

சென்னை:-‘தல’ அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடிக்க தன்னை தயார் செய்து வருகிறார். இந்நிலையில் வட இந்தியா இணையத்தளம் ஒன்று சால்ட்&பெப்பர் லுக்கில் எந்த நடிகர் அழகாக உள்ளார் என்று ஒரு போட்டியை வைத்தது. இதில் நேற்று வரை அக்‌ஷய் குமார்,

கதம் கதம் (2015) திரை விமர்சனம்!…கதம் கதம் (2015) திரை விமர்சனம்!…

நேர்மை தவறாத போலிஸ் அதிகாரியாக இருக்கும் நந்தா பல இடங்களில் டிரான்ஸ்பர் ஆகி பொள்ளாச்சிக்கு எஸ்.ஐ ஆக வருகிறார். ஊரில் எவருமே போலிஸை மதிப்பதில்லை, காரணம் அங்கு கான்ஸ்டபிள் முதல் டி.எஸ்.பி வரை அனைவருமே லஞ்சத்தில் ஊறிப்போகியிருக்கின்றனர். பல தவறுகளை செய்யும்

உலகக்கோப்பையில் 36 சிக்சர்கள் டி வில்லியர்ஸ் அடித்து சாதனை!…உலகக்கோப்பையில் 36 சிக்சர்கள் டி வில்லியர்ஸ் அடித்து சாதனை!…

வெலிங்டன்:-ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் பேட்ஸ்மேன்கள் பல பல சாதனைகளை படைத்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியில் சர்வ சாதரணமாக 300 ரன்களுக்கு மேல் அடிக்கின்றனர். உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதம் அடிக்கப்பட்ட தொடரும் இதுதான். தென்ஆப்பிரிக்கா இந்த

கடலுக்குள் எரிமலை வெடித்து புதிய தீவு உருவானது!…கடலுக்குள் எரிமலை வெடித்து புதிய தீவு உருவானது!…

நுகுயாலோபோ:-தெற்கு பசிபிக் கடலில் டோங்கா என்ற நாடு உள்ளது. இதன் தலைநகர் நுகுயாலோபோவில் இருந்து வடமேற்கில் 45 கி.மீ. தூரத்தில் கடலுக்கடியில் ஹுங்கா தொங்கா– ஹங்கா ஹாபாய் எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த டிசம்பர் மாதம் முதல் 2–வது முறையாக

ராகுல் காந்தி விடுமுறையை மீண்டும் நீட்டித்தார்!…ராகுல் காந்தி விடுமுறையை மீண்டும் நீட்டித்தார்!…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில வாரங்களுக்குமுன் டெல்லியை விட்டு வெளியேறினார். அவர் எங்கு தங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகாததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அவர் ஓய்வு எடுத்து வருகிறார் என்று கட்சி

வானவில் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…வானவில் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…

ஜிதின் வெளிமாநிலத்தில் இருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வருகிறார். இசை மீது மிகவும் ஆர்வம் கொண்ட ஜிதினுக்கு கல்லூரி அளவில் நடக்கும் அனைத்திந்திய இசைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறவேண்டும் என்பதே லட்சியம். இந்த லட்சியத்துடன் அந்த கல்லூரியில் படித்து

48 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருப்பார் என தெரிந்தும் காதலியை மணந்த காதலர்!…48 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருப்பார் என தெரிந்தும் காதலியை மணந்த காதலர்!…

லண்டன்:-ஜான் பென்ஸ்டன் என்ற அந்த இளைஞரும் மிச்சேல் ஓ கார்னர் பெண்ணும் காதலித்து வந்தனர். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தையும் பெற்று கொண்டார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில், மிச்சேலுக்கு கர்ப்பபை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை மேற்கொண்டும்

கிங்க்ஸ்மேன் : தி சீக்ரெட் சர்வீஸ் (2015) திரை விமர்சனம்…கிங்க்ஸ்மேன் : தி சீக்ரெட் சர்வீஸ் (2015) திரை விமர்சனம்…

சாதாரண மக்களுக்கு வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு பிரபலமான தையற்கடை போன்று தோற்றமளிக்கும் ‘கிங்ஸ்மேன்’ நிறுவனத்தின் பின்புறம் ஒரு மிகப்பெரிய சீக்ரெட் சர்வீஸையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் நாசவேலைகளை அவர்களுக்கே தெரியாமல் கண்டுபிடித்து அதனை அளிப்பதுதான் இந்த

இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!…இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-ஐந்து நாட்களில் மூன்று நாடுகளுக்குச் செல்லும் சுற்றுப்பயணத்தில் மொரீஷியஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைநகரிலிருந்து இலங்கை புறப்பட்டார். அவர் இன்று அதிகாலை 5.25 மணிக்கு கொழும்பு சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தார். அவரை இலங்கை பிரதமர்