Tag: திரிசா

அஜித், த்ரிஷாவின் மகளாக நடிக்கும் அனிகா!…அஜித், த்ரிஷாவின் மகளாக நடிக்கும் அனிகா!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா , அருண் விஜய் நடிக்கும் படம் ‘தல 55’. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.ஃபிளாஷ்பேக் கதையில் அஜித்-த்ரிஷா இருவரும் ஏழு வயது குழந்தைக்கு பெற்றோராக நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது அந்த குழந்தை

‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் திரிஷா…!‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் திரிஷா…!

கங்கனா ரணாவத் நடிப்பில் விகாஷ் பால் இயக்கிய இந்திப் படம் ‘குயின்’. படம் வெளியாகி எல்லாதரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் ரீமேக் உரிமையை இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் வாங்கினார். ஹீரோயினை மையமாகக் கொண்ட இப்படத்தில் நடிக்க ஹன்சிகா, நயன்தாரா, சமந்தா போன்ற

கௌதம் மேனன் படத்தில் அஜித் மகளாக நடிக்கும் அனிகா…!கௌதம் மேனன் படத்தில் அஜித் மகளாக நடிக்கும் அனிகா…!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா , அருண் விஜய் நடிக்கும் படம் ‘தல 55’. வீரம் படத்திற்குப் பிறகு அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம். கௌதம் மேனன் படம் என்றாலே ஹீரோக்கள் ஸ்டைலாகவும் மேலும் இதுவரை பார்க்காத

அஜித் – திரிஷாவின் காதல் பாடலுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்…!அஜித் – திரிஷாவின் காதல் பாடலுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்…!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘தல 55’. படத்திற்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் அனைவரும் தல 55 என்றே அழைக்கத் தொடங்கியுள்ளனர். இப்படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதில் தாமரை எழுதிய ஒரு பாடலை

அப்பாவாக நடிக்கும் அஜித்!…அப்பாவாக நடிக்கும் அஜித்!…

சென்னை:-‘வீரம்’ படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜித்.இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அனுஷ்கா, திரிஷா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண்விஜய்யும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

வாலு படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் டயலாக்!…வாலு படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் டயலாக்!…

சென்னை:-சிம்பு நடித்த படங்களில் கெளதம்மேனன் இயக்கத்தில் அவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா முக்கியமான படம். வழக்கமான காதல் கதைதான் என்றாலும், அதை கெளதம்மேனன் சொன்ன விதம் புதுமையாக இருந்தது. இன்றைய இளவட்ட ரசிகர்களை கவரும் வகையில் அவரது ஸ்கிரிப்ட் இருந்தது. கெளதம்

ரசிகர் மன்றம் தொடங்கும் நடிகை ராய் லட்சுமி!…ரசிகர் மன்றம் தொடங்கும் நடிகை ராய் லட்சுமி!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறார் லட்சுமிராய். விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். ஆனபோதும் லட்சுமிராயின் மார்க்கெட் மட்டுமே பின்தங்கியே இருக்கிறது. அதனால்தான் தற்போது தனது பெயரை ராய் லட்சுமி என்று மாற்றி வைத்துக்கொண்டு புதிய

‘தல – 55’ திரைப்படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா..!‘தல – 55’ திரைப்படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா..!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா,த்ரிஷா, நடித்து வரும் தலயின் 55 வது படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது..ஏ.எம்.ரத்னம் படத்தைத் தயாரிக்கிறார். முதன்முறையாக அஜித்தின் படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். சமீபத்தில் த்ரிஷாவின் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன.இதில் அஜித்

அஜித்தோடு நடித்தால் படம் கண்டிப்பாக வெற்றி அடையும் – அருண் விஜய் பெருமிதம்…!அஜித்தோடு நடித்தால் படம் கண்டிப்பாக வெற்றி அடையும் – அருண் விஜய் பெருமிதம்…!

நடிகர் அருண் விஜய் டிவிட்டரில் கூறியதாவது;- அஜித் நடித்து வரும் 55-வது திரைப்படத்தில் நான் அவருடன் வில்லன் கதாபாத்தரித்தில் நடிக்கிறேன் இந்த படத்தில் அனுஷ்கா, த்ரிஷா, ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை கெளதம்மேனன் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துவருகிறார். ஏ.எம்.ரத்னம்

ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை திரிஷா!…ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை திரிஷா!…

சென்னை:-இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன்; பெரிய ஸ்டார்களுடன்தான் நடிப்பேன் என்று சவால் விட்ட நடிகை திரிஷா, சான்ஸ் இல்லாததால் இறங்கி வந்திருக்கிறார். கோலிவுட் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேருகிறார். டைரக்டர் மணிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெய் ஜோடியாக திரிஷா