தயாரிப்பாளராக மாறும் அஜித்?….தயாரிப்பாளராக மாறும் அஜித்?….
சென்னை:-ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டு புதிய இயக்குனர், நடிகர்களை வைத்து படம் தயாரித்து வருகிறார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். அவரையடுத்து அந்த பட்டியலில், தனுஷ், விஷால், ஆர்யா போன்ற நடிகர்களும் சேர்ந்துள்ளனர். இவர்களெல்லாம் தங்களது பேனரில் தாங்களும் நடித்துக்கொண்டு மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார்கள்.