செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மீண்டும் சிக்ஸ் பேக் வைத்த தனுஷ் …

மீண்டும் சிக்ஸ் பேக் வைத்த தனுஷ் …

மீண்டும் சிக்ஸ் பேக் வைத்த தனுஷ் … post thumbnail image
வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் நடித்தார் தற்போது வேலை இல்லா பட்டதாரிகள் படத்தில் மீண்டும் சிக்ஸ் பேக்கில் தோன்றுகிறார்.

முதல் முறையாக நடிகை அமலாபால் இவருக்கு ஜோடி சேருகிறார்.வேல்ராஜ் இயக்கும் படத்தை தனுஷ் வோண்டர் பில்ம்ஸ் பேனரில் படத்தை தயாரிக்கிறார்.

தனுஷ் தனது டுவீட்டர் இணைய தளத்தில் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மேரி கிறிஸ்துமஸ் என குறிப்பிட்டு உள்ளார். இயக்குனர் வேல்ராஜ் தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம் படங்களில் ஒளிப்பதிவாளராக பணி புரிந்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனராகிறார்.அனிரூத் இசை அமைக்கிறார்.

தனுஷ்,அமலாபால், சிக்ஸ் பேக்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி