Day: January 18, 2014

காமசூத்ரா பட ஹீரோயின்-இயக்குனர் மோதல்…காமசூத்ரா பட ஹீரோயின்-இயக்குனர் மோதல்…

மும்பை:-இந்தியில் முப்பரிமாணத்தில் உருவாகிறது காமசூத்ரா படம். ருபேஷ் பால் இயக்குகிறார். இதில் டாப்லெஸ் நடிகை ஷெர்லின் சோப்ரா, இளவரசி வேடத்தில் நடித்து வந்தார். இதன் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் நிலையில், படத்திலிருந்து தான் விலகி விட்டதாக ஷெர்லின் தனது டுவிட்டர் பக்கத்தில்

ஆஸ்கார் விருது பட்டியலில் இந்திய படம் ஒன்றுக்கும் இடமில்லை…ஆஸ்கார் விருது பட்டியலில் இந்திய படம் ஒன்றுக்கும் இடமில்லை…

அமெரிக்கா:-சர்வதேச அளவில் சினிமாத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகி உள்ள படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 86-வது ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான இந்த தேர்வு பட்டியலை ஆஸ்கார்

‘வீரம்’ படத்தை புகழும் சிம்பு…‘வீரம்’ படத்தை புகழும் சிம்பு…

சென்னை:-டுவிட்டரில் கருத்து தெரிவித்த சிம்பு,தல அஜீத்தின் படத்தை முதல் நாளில் பார்க்க தவறியதற்காக வருந்துகிறேன். ஆனாலும் நேற்று தலயை தரிசித்துவிட்டேன். படம் மிகவும் சூப்பராக வந்துள்ளது. சிறுத்தை சிவா, அஜீத்தை மிகச்சரியாக புரிந்துகொண்டு ரசிகர்களுக்கு ஏற்ற வண்ணம் படமாக்கியுள்ளார். வீரம் படத்தினை

பேயாக மாறிய சன்னி லியோன்…பேயாக மாறிய சன்னி லியோன்…

மும்பை:-பாலாஜி மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோர் தயாரிப்பில் வெளியான படம் எம்எம்எஸ் 2. இதில் சன்னி லியோன் பேயாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.பாலாஜி டெலி ஃபிலிம்ஸ்

தயாரிப்பாளராக மாறும் அஜித்?….தயாரிப்பாளராக மாறும் அஜித்?….

சென்னை:-ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டு புதிய இயக்குனர், நடிகர்களை வைத்து படம் தயாரித்து வருகிறார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். அவரையடுத்து அந்த பட்டியலில், தனுஷ், விஷால், ஆர்யா போன்ற நடிகர்களும் சேர்ந்துள்ளனர். இவர்களெல்லாம் தங்களது பேனரில் தாங்களும் நடித்துக்கொண்டு மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார்கள்.

டைரக்டரை பார்த்து காரித்துப்பிய நடிகை…டைரக்டரை பார்த்து காரித்துப்பிய நடிகை…

சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளராக அறியப்பட்ட விஜய் மில்டன் பல வருடங்களுக்கு பிறகு ‘கோலி சோடா’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தனது டைரக்‌ஷன் ஆசைக்கு தீனி போட்டிருக்கிறார்.ஏற்கனவே பரத்தை வைத்து பல வருடங்களுக்கு முன்பு டைரக்டர் சேரன் தயாரிப்பில் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய்

விஜய்யை திட்டிய ரசிகர்…விஜய்யை திட்டிய ரசிகர்…

சென்னை:-‘ஜில்லா’ படத்தின் ரிலீசைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் கலந்துரையாட முடிவு செய்தார். இதற்காக அவருடைய ட்விட்டர் அக்கவுண்ட்டில் நேற்று முன்தினம் 11:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அஜித் ரசிகர்களுடன் தனது ரசிகர்கள் மோத வேண்டாம். அது ஆரோக்கியமான

டி20 உலக கோப்பைக்கான உத்தேச அணி அறிவிப்பு…டி20 உலக கோப்பைக்கான உத்தேச அணி அறிவிப்பு…

சென்னை:-உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான 30 வீரர்கள் அடங்கிய இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அனுபவ வீரர்கள் சேவக், கம்பீர் சேர்க்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் விவரம்: 1. தவான் 2. ரோகித் 3. விராத் 4. ரெய்னா

மகளின் கருவைச் சுமக்கும் தாய்…மகளின் கருவைச் சுமக்கும் தாய்…

அமெரிக்கா:-பெரு நாட்டைச் சேர்ந்தவர் லோரினோ மெக்கினான். இவர் அமெரிக்காவின் உட்டா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றபோது அந்த மாகாணத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் லோரினோ மெக்கினானுக்கு பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. அவர் குழந்தைப்பேறு அடைவதற்கான வாய்ப்பு

தினந்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ்.களை கண்காணிக்கும் அமெரிக்கா…தினந்தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ்.களை கண்காணிக்கும் அமெரிக்கா…

லண்டன்: அமெரிக்க உளவு அமைப்பின் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் எட்வர்டு ஸ்னோடென். இவர் அமெரிக்கா பற்றிய ரகசியங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இதனால் அமெரிக்காவில் வாழ முடியாமல் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். உலகம் முழுதும் தினந்தோறும் மொபைலில் பயன்படுத்தும் 20 கோடி