Day: January 13, 2014

சபரிமலையில் நாளை மகரஜோதி…சபரிமலையில் நாளை மகரஜோதி…

சபரிமலை:-சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை திருவிழாவுக்காக கடந்த மாதம் (டிசம்பர்) 30-ந்தேதி நடை திறக்கப்பட்டது. இதனால் சபரிமலையில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டபோது சாமி தரிசனம் செய்வதற்கான பக்தர்களின் வரிசை

திருப்பதியில் பக்தர்கள் கேட்டை உடைத்து ரகளை…திருப்பதியில் பக்தர்கள் கேட்டை உடைத்து ரகளை…

திருப்பதி:-திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாளில் தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடந்த 2 நாளில் மட்டும் 2½ லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், வி.ஐ.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் சாதாரண பக்தர்கள் தரிசனத்துக்கு காலதாமதமானது. அவர்கள்

அமலாபாலின் பிசினஸ் பார்ட்னராகும் விஜய்…அமலாபாலின் பிசினஸ் பார்ட்னராகும் விஜய்…

மிகவும் எதிர்பார்த்த ‘தலைவா’ படம் சரியாக ஓடாததால் நடிகை அமலாபாலுக்கு அடுத்து வேறு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தற்போது அவர் நம்பிக்கொண்டிருக்கும் ஒரே படம் தனுஷுடன் நடிக்கும் “வேலையில்லாத பட்டதாரி” பட்டுமே. எனவே நடிப்புத்தொழில் கைவிட்டாலும், நிலையான வருமானத்திற்காக தொழிலதிபராக

சிறுவனின் ஆணுறுப்பை கடித்து குதறிய குரங்கு…சிறுவனின் ஆணுறுப்பை கடித்து குதறிய குரங்கு…

சீனா:-சீனாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கையாங் மாகாணத்தில் கியான்லிங் தேசிய வன விலங்கியல் பூங்கா உள்ளது. தினமும் இதனை சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். சீனாவைச் சேர்ந்த குடும்பத்தினர் தனது குழந்தைகளுடன் விலங்கியல் பூங்காவைச் சுற்றிப்

கமலுடன் நடிக்க 2 கோடி வாங்கிய நடிகை…கமலுடன் நடிக்க 2 கோடி வாங்கிய நடிகை…

சென்னை:-மேல்தட்டு ஹீரோக்களுடன் மட்டுமே நடித்து வரும் காஜல் அகர்வால், நரைமுடி ஹீரோக்களின் படங்களை தவிர்த்து வருபவர், சம்பள விஷயத்தில், கோடிகளை சொல்லியடித்தால் சிக்கிக் கொள்கிறார். இந்த ரகசியத்தை தெரிந்து கொண்ட லிங்குசாமி, கமலை வைத்து, தான் தயாரிக்கும், உத்தமவில்லன் என்ற படத்தில்

கணவனை கொன்று சமைத்த பெண்…கணவனை கொன்று சமைத்த பெண்…

சீனா:- சீனாவில் உள்ள ஆன்ஹீய் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் ஒரு நபரை 2–வது திருமணம் செய்தார். திருமணமான சில நாட்களே அவர் அப்பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். பின்னர், அப்பெண்ணையும், மகளையும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்தார். அதை தாங்க முடியாத

உலகளவில் மக்களை அதிகம் கவர்ந்தவராக பில் கேட்ஸ் தேர்வு…உலகளவில் மக்களை அதிகம் கவர்ந்தவராக பில் கேட்ஸ் தேர்வு…

லண்டன்:-உலக மக்களை அதிகம் கவர்ந்த பிரபலங்கள் குறித்து, ‘யுகோவ்’ என்ற தனியார் நிறுவனம் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தியது. இதில் முதல் 30 இடங்களை பிடித்துள்ள பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், உலக கோடீஸ்வரரும்,

மகள்களின் மார்பகங்களை பெரிதாக்கிய தந்தை…மகள்களின் மார்பகங்களை பெரிதாக்கிய தந்தை…

அமெரிக்கா:-அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர், பிரபல பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர், மைக்கேல் நிக்கோல். இவருக்கு, 18 மற்றும் 21 வயதுகளில் இரு மகள்கள். இரண்டு பேரையும், மாடலிங் துறையில் பிரபலப்படுத்த வேண்டும் என்பது, இவரின் கனவு. அதனால், குழந்தை பருவத்திருந்தே, மூக்கு, காது,

ஒரு கிலோ மல்லி பூ 1500 ரூபாய்…ஒரு கிலோ மல்லி பூ 1500 ரூபாய்…

கோயம்பேடு:-பொங்கல் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ரூ. 800க்கு விற்ற ஒரு கிலோ மல்லி ரூ. 1500க்கும் ரூ. 600க்கு விற்ற கனகாம்பரம் ரூ. 1000க்கும் விற்கப்படுகிறது. விலை ஏற்றத்தால் வியாபாரிகள்

‘வீரம்’ ரீமேக்கிற்கு போட்டா போட்டி…‘வீரம்’ ரீமேக்கிற்கு போட்டா போட்டி…

சென்னை: அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள வீரம் படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். சிறுத்தை படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இயக்குனர் சிவா. அந்த ஹிட்டானதையடுத்து அவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அஜீத்