Tag: ஜெ._ஜெயலலிதா

தமிழ்நாட்டில் 10 நகரங்களில் தொடங்கும் அம்மா மருந்தகம்…!தமிழ்நாட்டில் 10 நகரங்களில் தொடங்கும் அம்மா மருந்தகம்…!

சென்னை:- தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அம்மா குடிநீர், அம்மா உப்பு ஆகியவையும் அந்த வரிசையில் மக்களின் ஆதரவை பெற்றிருக்கின்றன. இப்போது மக்களுக்கு தேவையான மருந்துகளை மலிவு விலையில் வழங்குவதற்காக அம்மா மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. ஏற்கனவே

பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி அனுமதி: முதல்வர் உத்தரவு…!பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி அனுமதி: முதல்வர் உத்தரவு…!

சென்னை:- தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள எனது தலைமையிலான தமிழக அரசு, அவர்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரமலான்

இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு விளக்கம்!…இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு விளக்கம்!…

புதுடெல்லி:-பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு பதில் கண்டிப்பாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. உள்துறையின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு

பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த கோரிக்கை மனு விவரம்!…பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த கோரிக்கை மனு விவரம்!…

புதுடெல்லி:-தமிழகத்தின் பல்வேறு நலன் கருதியும், அவற்றை நிறைவேற்றி வைக்கக்கோரியும், டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:- காவிரி-முல்லை பெரியாறு:- காவிரி மேலாண்மை வாரியமும், காவேரி நதிநீர் ஒழுங்கு முறை

பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!…பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புது தில்லி புறப்பட்டுச் சென்றார். காலை 11 மணிக்கு தில்லி சென்றடைந்த அவர், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். நண்பகல் 12.30 மணியளவில் ஜெயலலிதா,

முதல்வர் ஜெயலலிதா இன்று தில்லி பயணம்!…முதல்வர் ஜெயலலிதா இன்று தில்லி பயணம்!…

சென்னை:-தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து காலை 9 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு பகல் 11.30 மணிக்கு தில்லி சென்றடைகிறார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்திக்கிறார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு அவரை முதல்வர் ஜெயலலிதா சந்திப்பது

ஜூன் 3ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!…ஜூன் 3ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!…

சென்னை:-பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் ஜூன் 3ம் தேதி மோடியை நேரில் சந்தித்து ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழக பிரச்சனைகள் தொடர்பாக மோடியிடம் முதல்வர்

ராஜபக்சேவை அழைத்தது தமிழ் உணர்வை இழிவுபடுத்தும் செயல் என நடிகர் சத்யராஜ் பேட்டி!…ராஜபக்சேவை அழைத்தது தமிழ் உணர்வை இழிவுபடுத்தும் செயல் என நடிகர் சத்யராஜ் பேட்டி!…

கோவை:-கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வேடர் காலனியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்குள்ள குழந்தைகள் கல்வி பயில்வதற்காக ஆலத்தி வச்சினம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. முகாமை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு இலவச

இந்தியாவின் மாபெரும் சக்திகள் நரேந்திர மோடி, ஜெயலலிதா என கூறி நடிகர் விஜய் வாழ்த்து!…இந்தியாவின் மாபெரும் சக்திகள் நரேந்திர மோடி, ஜெயலலிதா என கூறி நடிகர் விஜய் வாழ்த்து!…

சென்னை:-பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற நரேந்திர மோடிக்கும், ஜெயலலிதாவுக்கும் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் இந்திய அளவில் ஓர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் அதிக இடங்களை

மோடி,ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!…மோடி,ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!…

சென்னை:-பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திரமோடி மற்றும் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறி இருப்பதாவது: சரித்திர புகழ்வாய்ந்த வெற்றிக்காக நரேந்திரமோடி ஜி,