லிங்காவில் ‘நான் ஈ’ பட புகழ் சுதீப்!…லிங்காவில் ‘நான் ஈ’ பட புகழ் சுதீப்!…
சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்க பரபரப்பாக உருவாகி வரும் படம் ‘லிங்கா’. ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு மைசூரில் ஆரம்பமாகி தொடர்ந்து ஹைதராபாத்தில் சில மாதங்களாக நடைபெற்றது. தற்போது கர்நாடகாவில் மீண்டும் நடைபெற்று வருகிறது. படத்தில்