Tag: சைவம்

விஜய் மதம் மாற நடிகை வற்புறுத்தல்?…விஜய் மதம் மாற நடிகை வற்புறுத்தல்?…

சென்னை:-விஜய் இயக்கிய தெய்வ திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.திருமணத்துக்கும் தயாராகிறார்கள். விஜய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதம். திருமணத்துக்கு முன்பு கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விடும்படி விஜய்யை

ஜூன் 7ம் தேதி விஜய், அமலாபாலுக்கு நிச்சயதார்த்தம்!…ஜூன் 7ம் தேதி விஜய், அமலாபாலுக்கு நிச்சயதார்த்தம்!…

சென்னை:-அஜித் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர், விஜய். இவர்,‘கிரீடம்’ படத்தை தொடர்ந்து, ‘பொய் சொல்லப்போறோம்,’ ‘மதராச பட்டினம்,’ ‘தெய்வத்திருமகள்,’ ‘தாண்டவம்,’ ‘தலைவா’ ஆகிய படங்களை விஜய் டைரக்டு செய்திருக்கிறார். இவர் டைரக்டு செய்த ‘சைவம்’ என்ற புதிய படம்,

விஜய்யின் ‘சைவம்’ படத்திற்கு ஹாலிவுட்டில் பின்னணி இசை!…விஜய்யின் ‘சைவம்’ படத்திற்கு ஹாலிவுட்டில் பின்னணி இசை!…

சென்னை:-சைவம் படத்துக்கு ஹாலிவுட் சவுண்ட் என்ஜினீயர்களை கொண்டு பின்னணி இசை அமைத்திருக்கிறார் விஜய்.பிரமாண்ட ஆக்ஷன் படங்களுக்கு ஆடியோ என்ஜினீயர்களாக பணியாற்றிய மர்ட்டி ஹம்பரரி, மற்றும் செரீஸ் ஜேக்கப்சன் சைவத்துக்கு பின்னணி இசை கோர்த்துள்ளனர். இவர்கள் கடைசியாக விஸ்வரூபம் படத்திற்கு இசை கோர்த்தனர்.

அடுத்தமாதம் அமலாபால், விஜய் திருமண நிச்சயதார்த்தம்!…அடுத்தமாதம் அமலாபால், விஜய் திருமண நிச்சயதார்த்தம்!…

சென்னை:-டைரகடர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.அதன் பிறகு விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த ‘தலைவா’ படத்திலும் அமலா பால் நடித்தார். இவர்களது காதல் விவகாரம் பற்றி ஏற்கனவே கிசுகிசுக்களை இருவரும் மறுத்து வந்தனர்.

சொந்த மகனுக்கு தாத்தாவாக நடித்த நடிகர்!…சொந்த மகனுக்கு தாத்தாவாக நடித்த நடிகர்!…

சென்னை:-அப்பா, அண்ணன், மாமா, காமெடியன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வந்த நடிகர் நாசர், தற்போது சைவம் படத்தில் தாத்தாவாக நடித்திருக்கிறார்.இந்த அனுபவம் பற்றி அவர் கூறுகையில், சைவம் படத்தில் ஒரு தாத்தா, பேத்திக்கிடையே நடக்கும் நெகிழ்ச்சியான பாசப்போராட்டம் என்று டைரக்டர்

விஜய்யின் ‘சைவம்’ பட வெளியீட்டுக்கு தடை!…விஜய்யின் ‘சைவம்’ பட வெளியீட்டுக்கு தடை!…

சென்னை:-எஸ்.ஜி.பிலிம் நிறுவனத்தின் இயக்குநர் பி.ராமதாஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு எங்கள் நிறுவனம் ரூ. 1.5 கோடி நிதி வழங்கி உள்ளது. நாங்கள் அளித்த பணத்தை வைத்து விஜயின் தந்தை ஏ.எல்.அழகப்பன் சைவம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்தப்

விஜய்யை திருமணம் செய்த பின் நடிப்புக்கு முழுக்கு போட விரும்பும் நடிகை!…விஜய்யை திருமணம் செய்த பின் நடிப்புக்கு முழுக்கு போட விரும்பும் நடிகை!…

சென்னை:-சிந்து சமவெளி, மைனா படங்களில் நடித்திருப்பவர் அமலா பால். இவர் இயக்குனர் விஜய் டைரக்ஷனில் தலைவா, தெய்வத் திருமகள் படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் பற்றி கோலிவுட்டில் கிசுகிசு பரவியபோது இருவருமே அமைதி காத்தனர். ஆனாலும்

விஜய்யின் கண்டிஷனை மீறிய நாசர்,ஜி.வி.பிரகாஷ்!…விஜய்யின் கண்டிஷனை மீறிய நாசர்,ஜி.வி.பிரகாஷ்!…

சென்னை:-கிரீடம், தலைவா படங் களை இயக்கிய விஜய் அடுத்து ‘சைவம்’ என்ற படத்தை இயக்குகிறார். இதன் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் மேடைக்கு வந்த நட்சத்திரங்களிடம் படம் பற்றி கேள்வி கேட்டனர். படத்துக்கு இசை அமைத்த

விஜய்,நடிகை அமலாபால் திடீர் திருமணம்?…விஜய்,நடிகை அமலாபால் திடீர் திருமணம்?…

சென்னை:-‘தெய்வத் திருமகள்’, ‘தாண்டவம்’, ‘தலைவா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய்.இவரும், நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும், இருவரும் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமலேயே இருந்தனர். இதை அவ்வப்போது உறுதிப்படுத்தும் விதமாக தான்

விஜய்யின் ‘சைவம்’ பட டிரெய்லர்!…விஜய்யின் ‘சைவம்’ பட டிரெய்லர்!…

சென்னை:-‘தலைவா’ படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் ‘சைவம்’.முழுக்க முழுக்க குடும்ப கலாச்சாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தெய்வத்திருமகள் சாராவும் இப்படத்தில் நடித்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் இந்த கோடை காலத்தில்