‘கோச்சடையான்’ ஹாலிவுட் தரத்தில் இல்லை என சிம்பு கருத்து!…‘கோச்சடையான்’ ஹாலிவுட் தரத்தில் இல்லை என சிம்பு கருத்து!…
சென்னை:-ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்‘ அனிமேஷன் படத்தை பார்த்தவர்களெல்லாம் அந்த படத்தைப்பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றுதான் கூறி வருகிறார்கள். அதிலும் ரஜினியின் நண்பரான கமல் படத்தைப்பார்த்து விட்டு, இயக்குனர் செளந்தர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்நிலையில், கோச்சடையான் பற்றி