செய்திகள்,திரையுலகம் நடிகர் சந்தானம் கொடுத்த சக்சஸ் பார்ட்டி!…

நடிகர் சந்தானம் கொடுத்த சக்சஸ் பார்ட்டி!…

நடிகர் சந்தானம் கொடுத்த சக்சஸ் பார்ட்டி!… post thumbnail image
சென்னை:-நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் வெளியான அன்றே சக்சஸ் பார்ட்டி வைத்து அசரடித்திருக்கிறார் சந்தானம். இந்த பார்ட்டிக்கு முதல் அழைப்பு மன்மதன் படத்தின் மூலம் தன்னை சினிமாவுக்கு அழைத்து வந்த சிம்புவுக்குத்தான்.

நடிக்கும் படங்கள் எல்லாம் ட்ராப்பாக பார்ட்டிகளில் கலந்து கொள்வதையே முழுநேரமாக வைத்திருக்கும் சிம்பு சந்தானத்தின் அழைப்பை ஏற்று சக்சஸ் பார்ட்டிக்கு வந்தார். சந்தானத்தின் பார்ட்டியில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும், லட்சுமிராயும் போதை தலைக்கேற செம குத்தாட்டம் போட்டனராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி