நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமிமேனனையும் கவர்ந்த நடிகர் சிம்பு!…நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமிமேனனையும் கவர்ந்த நடிகர் சிம்பு!…
சென்னை:-ஒரே படத்தில் நடித்து சிம்புவை தீவிரமாக காதலித்தார் நயன்தாரா. அதையடுத்து வேகமாக அவர்கள் பிரிந்தும் விட்டனர். அதையடுத்து ஹன்சிகாவும் சிம்புவை காதலித்தார். நயன்தாராவுடன் ஏற்பட்ட காதலைப்பற்றி பலரும் சொன்னபோதும், எதைப்பற்றியும் கவலையில்லை. சிம்பு நேர்மையானவர், ஒழுக்கமானவர் அந்த குணம் எனக்கு பிடித்திருக்கிறது