Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூரில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய 2 தமிழர்களுக்கு விருது!…சிங்கப்பூரில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய 2 தமிழர்களுக்கு விருது!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரின் கிழக்கு ஜூராங் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள 3 வயது குழந்தை பால்கனி ஓரம் நின்று தனது ஐபேடில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, பால்கனி தடுப்புக் கம்பியின் வெளிப்புறமாக ஐபேடு

பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு ஜெயில்!…பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு ஜெயில்!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரில் சீதாராமன் ரமேஷ் (வயது 32) என்பவர் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலைப் பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஜுலை மாதம் 25-ந்தேதி 39 வயது பெண் ஒருவர் பஸ்சில் பயணம் செய்தார். அவர் கடைசி சீட்டுக்கு முந்தைய சீட்டில் அமர்ந்து இருந்தார்.

லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!…லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!…

புதுடெல்லி:-சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அரசியல் மேதையாகவும், சிங்கப்பூர் தலைவராகவும் திகழ்ந்த லீ குவான் யூ வாழ்க்கை அனைவருக்கும் விலை மதிப்புமிக்க பாடமாகும். அவரது மறைவு குறித்த செய்தி

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ மரணம்!…சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ மரணம்!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் 91 வயதான லீ குவான் யூ காலமானதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ க்வான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர்

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மரணம் அடைந்ததாக வதந்தி!…சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மரணம் அடைந்ததாக வதந்தி!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூர் முன்னாள் பிரதர் லீ குயான் யிவ் (91). மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெற்று புதிய நாடாக உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். கடந்த சில நாட்களாக நுரையீரல் சுழற்சி நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக பிப்ரவரி 5ம் தேதியில் இருந்து

உலகிலேயே செலவு மிகுந்த நகரம் சிங்கப்பூர் – ஆய்வில் தகவல்!…உலகிலேயே செலவு மிகுந்த நகரம் சிங்கப்பூர் – ஆய்வில் தகவல்!…

சிங்கப்பூர்:-பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. அதுபோல், இந்த ஆண்டு 93 நாடுகளில், 140 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உலகிலேயே செலவு

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி சாம்பியன்!…டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி சாம்பியன்!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரில் நடந்த உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் திருவிழாவில், இரட்டையர் பிரிவிலும் டாப்-8 ஜோடிகள் பங்கேற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)- காராபிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி, நடப்பு சாம்பியன் சூய் பெங் (சீனா)-சு வெய் ஹூசை (சீனத்தைபே) இணையை

சிங்கப்பூரில் தமிழ் கவிஞருக்கு உயரிய விருது!…சிங்கப்பூரில் தமிழ் கவிஞருக்கு உயரிய விருது!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரில் வசிப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவிஞர் கே.டி.எம்.இக்பால் (வயது 74). இவர் அந்த நாட்டின் மிக உயர்ந்த கலாசார விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சிங்கப்பூர் வானொலி நிலையத்திற்காக கடந்த 1970 முதல் 1980 வரை 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள்

ஜப்பானுக்கு எதிரான கால்பந்து: நெய்மார் கோலால் பிரேசில் வெற்றி!…ஜப்பானுக்கு எதிரான கால்பந்து: நெய்மார் கோலால் பிரேசில் வெற்றி!…

சிங்கப்பூர்:-பிரேசில்–ஜப்பான் அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி சிங்கப்பூரில் நேற்று நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி 4–0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை எளிதில் தோற்கடித்தது. கேப்டன் நெய்மார் 4 கோல்களையும் அடித்தார். 58–வது சர்வதேச

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விஜய் மல்லையா!…இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விஜய் மல்லையா!…

சிங்கப்பூர்:-இந்திய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2013 ஆம் ஆண்டு 800 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுடன் 84-வது இடத்தில் இருந்த மல்லையா தனக்கு