Day: March 19, 2015

‘புலி’ படத்தில் திடீர் திருப்பம்!…‘புலி’ படத்தில் திடீர் திருப்பம்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கிவரும் புலி படத்தில் விஜய் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துவருவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இப்படத்தில் விஜய்யின் கேரக்டரில் திடீர் திருப்பம் வந்துள்ளது. இப்படத்தில் ஒரு விஜய் நிகழ்காலத்தில் வாழும் மருத்துவ கல்லூரி மாணவராகவும் மற்றொரு விஜய் முன் ஜென்மத்தில்

உலகக்கோப்பை காலிறுதியில் வங்காளதேசத்தை வென்றது இந்தியா!…உலகக்கோப்பை காலிறுதியில் வங்காளதேசத்தை வென்றது இந்தியா!…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மாவின் சதம், ரெய்னாவின் அரைசதம் ஆகியவற்றால் 302 ரன்கள் குவித்தது. இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள

அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு சயனைடு தடவிய கடிதம்!….அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு சயனைடு தடவிய கடிதம்!….

வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் வசித்து வருகிறார். அந்த மாளிகைக்கு வரக்கூடிய கடிதங்கள், அமெரிக்க ரகசிய சேவைகள் படையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது உண்டு. இந்நிலையில், ஜனாதிபதி மாளிகைக்கு கடந்த திங்கட்கிழமையன்று வந்த ஒரு கடித உறையைக் கண்டதும்

30-45 வயதுக்குட்பட்டவர்களை தேடித் தாக்கும் பன்றிக் காய்ச்சல்: திடுக்கிடும் தகவல்!…30-45 வயதுக்குட்பட்டவர்களை தேடித் தாக்கும் பன்றிக் காய்ச்சல்: திடுக்கிடும் தகவல்!…

புது டெல்லி:-எச்1என்1 என்ற வைரசால் ஏற்படும் பன்றிக்காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் அசுர வேகத்தில் பரவியபடி உள்ளது. 17-ம் தேதி நிலவரப்படி இந்நோய்க்கு 1,809 பேர்

‘விஜய் 60’ படத்துக்கு கதை கேட்கும் நடிகர் விஜய்!…‘விஜய் 60’ படத்துக்கு கதை கேட்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது தனது 58-வது படமான ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடித்ததும் விஜய்யின் 59வது படத்தை ராஜா ராணி புகழ் அட்லி இயக்கவிருப்பதும் உறுதி செய்யப்பட்ட விசயம். ஆனால், இவ்விரு படங்களுக்குப் பிறகு விஜய் அடுத்து

கோலியை கிண்டலடித்த வங்காளதேச வீரர்!…கோலியை கிண்டலடித்த வங்காளதேச வீரர்!…

இன்று வங்காளதேசத்திற்கு எதிரான இன்றைய கால் இறுதி போட்டியில் தவான் அவுட் ஆனதும், விராட் கோலி பேட் செய்ய மைதானத்திற்குள் வந்தபோதே, வங்கதேச பவுலர் ரூபல் அவரிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு சிரித்தார். இதை பார்த்த ரசிகர்களும், ஏதோ பழைய நண்பர்கள்

வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி: இந்தியா 302 ரன்கள் குவிப்பு!…வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி: இந்தியா 302 ரன்கள் குவிப்பு!…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 2-வது காலிறுதியில் இந்தியா- வங்காளதேச அணிகள் இன்று மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேடடிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக தவானும் ரோகிச் சர்மாவும் களம் இறங்கினார்கள். முதல் பந்தை சந்தித்த ரோகித்

பெண்களின் ஆபாச செல்பிக்கு தடை!…பெண்களின் ஆபாச செல்பிக்கு தடை!…

பாங்காக்:-செல்போனில் ‘செல்பி’ பிரபலமாகி விட்டது. அதில் எடுக்கப்படும் போட்டோக்களை மற்ற செல்போன்களுக்கு அனுப்பி பரவ விடுகின்றன. எனவே, தாய்லாந்து அரசு ‘செல்பி’ எடுப்பதற்கு தனது நாட்டு பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ‘செல்பி’யில் அந்நாட்டு பெண்கள் மார்பு பகுதியில் இறக்கமாக போட்டோ

பாகிஸ்தானில் விமானங்கள் குண்டு வீச்சில் 34 தீவிரவாதிகள் பலி!…பாகிஸ்தானில் விமானங்கள் குண்டு வீச்சில் 34 தீவிரவாதிகள் பலி!…

லாகூர்:-பாகிஸ்தானில் கைபர் மலைப்பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் உள்ளன. எனவே, அங்கு போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று நங்குரோசா, சாந்தனா, தர்கோகஸ், திரா பள்ளத்தாக்கு, தெக்கில் ஜாம்ரூத் ஆகிய இடங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் தீவிரவாதிகளின் 8 சரணாலய

முடிவுக்கு வந்தது தென்ஆப்பிரிக்காவின் நாக்-அவுட் சாபம்!…முடிவுக்கு வந்தது தென்ஆப்பிரிக்காவின் நாக்-அவுட் சாபம்!…

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைத்தது. அது முதல், முந்தைய 2011-ம் ஆண்டு உலக கோப்பை வரை அந்த அணிக்கு நாக்-அவுட் சுற்றை கண்டாலே உதறல் வந்து விடும். அதாவது லீக் சுற்றிலும், முந்தைய