ஆடியோ விழாவில் கலந்து கொள்ள ரூ.40 லட்சம் கேட்ட கவர்ச்சி நடிகை!…ஆடியோ விழாவில் கலந்து கொள்ள ரூ.40 லட்சம் கேட்ட கவர்ச்சி நடிகை!…
சென்னை:-மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரித்துள்ள ‘வடகறி‘ படத்தின் ஆடியோ வெளியீடு மிக விரைவில் நடைபெற உள்ளது. இந்த படத்தின் ஒரு பாடலுக்கு கனடா நாட்டின் ஆபாச நடிகை சன்னிலியோன் குத்து நடனம் ஆடியுள்ளதால் இந்த படத்தின் ஆடியோ உரிமையை இந்தியாவின்