Day: March 5, 2014

‘வாலு’ படத்தில் ஹன்சிகாவை வர்ணித்து சிம்பு பாடிய பாடல் நீக்கம்?…‘வாலு’ படத்தில் ஹன்சிகாவை வர்ணித்து சிம்பு பாடிய பாடல் நீக்கம்?…

சென்னை:-வாலு படத்தில் நடித்தபோது சிம்பு, ஹன்சிகாவுக்கு காதல் மலர்ந்தது. இதை இருவருமே தங்களது இணைய தள பக்கத்தில் தெரிவித்தனர். இந்த காதலுக்கு ஹன்சிகாவின் அம்மா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். எதிர்ப்பு வலுத்ததையடுத்து சிம்பு, ஹன்சிகாவும் தங்கள் காதலை கைவிடுவதாக

தோ்தலில் பார்க்கலாம் என மோடிக்கு கெஜ்ரிவால் சவால்!…தோ்தலில் பார்க்கலாம் என மோடிக்கு கெஜ்ரிவால் சவால்!…

குஜராத்:-குஜராத்தில் மோடி அரசு ஏற்படுத்தியுள்ள வளர்ச்சியை ஆராய்வதற்காக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாள் சுற்றுப்பயணமாக குஜராத்தில் முகாமிட்டுள்ளார். குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் தலா ஒரு இடத்தில் மோடி போட்டியிடுவார் என்று உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்

உக்ரைன் துறைமுகத்தை கைப்பற்றியது ரஷ்யா…உக்ரைன் துறைமுகத்தை கைப்பற்றியது ரஷ்யா…

கெர்ச்:-ரஷ்யா அருகே உள்ள உக்ரைனில் உள்நாட்டு கலவரத்தால் அதிபர் யனுகோவிச் பதவி விலகி ரஷ்யாவுக்கு தப்பி ஓடினார். இதையடுத்து, இடைக்கால அரசு பதவி ஏற்றது. இந்நிலையில், ரஷ்யா தனது ராணுவ படைகளை அனுப்பி உக்ரைனின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கிரிமியாவில் விமான

குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…

சென்னை:-டி.என்.பி.எஸ்.சி தலைவர் நவநீத கிருஷ்ணன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தார். தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 24-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கும் என்றும்,

கோச்சடையான் ‘கர்ம வீரன்’ பாடலின் வரிகள்!…கோச்சடையான் ‘கர்ம வீரன்’ பாடலின் வரிகள்!…

சென்னை:-கோச்சடையான் படத்தில் வைரமுத்து எழுதி ரஹ்மான் இசையமைத்து, பாடிய ‘கர்ம வீரன்’ பாடல்வரிகள்! ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது தாய்நாடு காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது ஏ வீரனே கர்ம வீரனே கடமை வீரனே தோல்விகளாலே துவண்டு விடாதே

நடிகையுடன் உடலுறவு கொள்ளும் ஏ.ஆர்.முருகதாஸ்!…வீடியோவால் பரபரப்பு…நடிகையுடன் உடலுறவு கொள்ளும் ஏ.ஆர்.முருகதாஸ்!…வீடியோவால் பரபரப்பு…

சென்னை:-நேற்று முகநூலில் காட்டு தீ போல் வேகமாக பரவிய செய்தி தமிழ் பட உலகினர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ஒரு இளம் துணை நடிகையுடன் உடலுறவு கொள்வது போன்ற வீடியோ வெளியானது.

மானத்தை வாங்கிய லட்சுமி மேனன்… புலம்பும் சித்தார்த்!…மானத்தை வாங்கிய லட்சுமி மேனன்… புலம்பும் சித்தார்த்!…

சென்னை:-சித்தார்த், லட்சுமிமேனன் ஜோடியாக நடிக்கும் படம் ஜிகர்தண்டா. பீட்சா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷன். எஸ்.கதிரேசன் தயாரிப்பு. சந்தோஷ் நாராயணன் இசை. கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சித்தார்த் பேசியதாவது:

முதல் முறையாக நாகார்ஜூனாவுடன் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்!…முதல் முறையாக நாகார்ஜூனாவுடன் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்!…

ஐதராபாத்:-இது தெலுங்குத் திரைஉலகின் டபுள் தமாக்கா காலம். இரண்டு பெரிய ஸ்டார்கள் ஒரே படத்தில் நடித்து படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கி விடுகிறார்கள். இதற்கு முன் மகேஷ் பாபு, வெங்கடேஷ் இருவரின் நடிப்பில் வெளியான ‘சீதம்மா வகிட்டல்லோ செரிமல்லே செட்டு’ ஹிட்டடித்தது.இப்போது,

முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது?…முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது?…

அகமதாபாத்:-டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்திற்கு பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதை தடுக்க அரவிந்த் கெஜ்ரிவாலை போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அரவிந்த்

ஆஸ்கார் விருது வெகு தூரத்தில் இல்லை!…நடிகையின் நம்பிக்கை…ஆஸ்கார் விருது வெகு தூரத்தில் இல்லை!…நடிகையின் நம்பிக்கை…

மும்பை:-ஆஸ்திரேலியவின் மெல்போர்னில் வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் 11 வரை நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவுக்கான படங்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இவ்விழாவுக்கான இந்திய திரைப்பட உலகின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை வித்யா பாலன் திரைப்பட