செய்திகள்,திரையுலகம் சீரியல்களில் நடிக்க ஆசைப்படும் கவர்ச்சி நடிகை!…

சீரியல்களில் நடிக்க ஆசைப்படும் கவர்ச்சி நடிகை!…

சீரியல்களில் நடிக்க ஆசைப்படும் கவர்ச்சி நடிகை!… post thumbnail image
போபால்:-நடிகை சன்னிலியோன் நடித்துள்ள படம் ராகினி எம்.எம்.எஸ் 2.ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகை சன்னிலியோன் இன்று போபால் வந்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சன்னிலியோன் கூறியதாவது:-

என்னுடைய சில படங்கள் பல எதிர்ப்புகளை மீறி வெளிவந்துள்ளது. படத்தை படமாக பார்க்க வேண்டும் ரசிகர்கள் படத்தை எதிர்மறையாக பார்க்க வேண்டாம். தற்போது மக்கள் இடையே சீரியல்களில் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறது.

தயாரிப்பாளர் அல்லது இயக்குநர் யாராவது வந்து தொலைகாட்சிகளில் நடிக்க தயாராக இருக்கறீர்களா என்று கேட்டால் அதற்க்கு மறுக்காமல் தொலைகாட்சி தொடர்களில் நடிக்க தயாராக உள்ளேன் என்று கூறினார். மேலும் நான் கடுமையாக உழைக்கும் பெண் என்றும் நல்ல மனைவியாக இருப்பேன் என்று நடிகை சன்னிலியோன் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி