Tag: சத்யராஜ்

‘ஸ்பெஷல்26’ பட ரீமேக்கில் நடிக்கும் விக்ரம்?…‘ஸ்பெஷல்26’ பட ரீமேக்கில் நடிக்கும் விக்ரம்?…

சென்னை:-அக்‌ஷய்குமார், காஜல் அகர்வால் நடிப்பில் நீரஜ் பாண்டே இயக்கி இந்தியில் வெளியான படம் ‘ஸ்பெஷல்26‘. இப்படம் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது.வருமான வரி சோதனை அதிகாரி என ஏமாற்றி கொள்ளையடிப்பதே படத்தின் கதை. இப்போது விக்ரம் ‘ஐ‘ படத்தை முடித்துவிட்டதால் அடுத்த

ஹரியின் இரவு நேர பூஜையில் விஷால்-ஸ்ருதிஹாசன்!…ஹரியின் இரவு நேர பூஜையில் விஷால்-ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-விஷால் தற்போது தனது சொந்த தயாரிப்பில் ‘நான் சிகப்பு மனிதன்‘ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து விஷால் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தையும் விஷால் தனது சொந்த நிறுவனம் மூலமே தயாரிக்க உள்ளார். தாமிரபரணி படத்திற்கு

முதல் முறையாக விஷாலுடன் இணையும் ஸ்ருதிஹாசன்!…முதல் முறையாக விஷாலுடன் இணையும் ஸ்ருதிஹாசன்!…

சென்னை:- ‘சாமி’, ‘வேல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம்-2’ படங்களை இயக்கிய ஹரி, அடுத்தாக மீண்டும்,விஷாலோடு இணைகிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்கள் தயாராகிவிட்ட நிலையில், விஷாலோடு ஜோடி சேர ஸ்ருதிஹாசனைக் கேட்டிருக்கிறார்கள். ஹரி இயக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் வரவேற்பு இருப்பதால்,

‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் ஹாலிவுட் படத்தின் தழுவல் !…சிபிராஜ் ஒப்புதல்…‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் ஹாலிவுட் படத்தின் தழுவல் !…சிபிராஜ் ஒப்புதல்…

சென்னை:-சத்யராஜ் தயாரிப்பில் அவரது மகன் சிபிராஜ் நடித்து வரும் படம் ‘நாய்கள் ஜாக்கிரதை‘.இந்த படத்தின் கதை ஹாலிவுட்டில் புகழ்பெற்ற ஒரு படத்தின் காப்பி என்றும் ஆனால் அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தாங்கள் காப்பியடிக்காமல் கதையின் மெயின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு,

ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிக்க மறுத்த ஜீவா…ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிக்க மறுத்த ஜீவா…

சென்னை:-ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார் ஜீவா. அப்போதே அடுத்த படத்தில் உங்களை பயன்படுத்துகிறேன் என்று ஷங்கர் கூறி இருந்தாராம். இந்நிலையில் விக்ரம் நடிக்கும் ஐ படத்தை இயக்க முடிவு செய்த ஷங்கர். அதில் வில்லன் வேடத்தில் நடிக்க

விஜய், அஜீத்க்கு எதிராக “சத்யராஜ்” (ன்) “கலவரம்” !!!..விஜய், அஜீத்க்கு எதிராக “சத்யராஜ்” (ன்) “கலவரம்” !!!..

டைரக்டர் ” ரமேஷ் செல்வன் ” சத்யராஜை வைத்து இயக்கியுள்ள படம் “கலவரம்”. இந்தப் படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் “சத்யராஜ்” ஒரு விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன் அஜய்ராகவ், நந்தா, சரவணன் உள்பட பலர் நடிக்கின்றனர். இயக்குனர் ரமேஷ் செல்வம் கூறியபோது,