Tag: கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக காலிஸ் நியமனம்!…கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக காலிஸ் நியமனம்!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காலிஸ் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் பேட்டிங்கில் சோபிக்காத அவரை, அந்த அணி வழிகாட்டி மற்றும் பேட்டிங் ஆலோசகராக வைக்க முடிவு செய்துள்ளது. ஆகவே, காலிஸ் இனிமேல் ஐ.பி.எல். போட்டியில்

நான்கு கைகள்-நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை!…நான்கு கைகள்-நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை!…

கொல்கத்தா:-மேற்கு வங்கத்தில் உள்ள பருய்பூர் கிராமத்தில் நான்கு கைகள் மற்றும் கால்களுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் இது கடவுளின் குழந்தை என்று கூறி, குழந்தையை பார்ப்பதற்காக சாரை சாரையாக வந்த வண்ணம் உள்ளனர். குழந்தையை

4-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!…4-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!…

கொல்கத்தா:-இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கரண் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். இதில் டாஸ் வென்ற

4-வது ஒருநாள் போட்டி: 264 ரன்கள் எடுத்து ரோகித் ஷர்மா உலக சாதனை!…4-வது ஒருநாள் போட்டி: 264 ரன்கள் எடுத்து ரோகித் ஷர்மா உலக சாதனை!…

கொல்கத்தா:-கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில்

கரக்பூர் ஐ.ஐ.டி மாணவருக்கு ரூ. 91 லட்சம் சம்பளத்தில் வேலை!…கரக்பூர் ஐ.ஐ.டி மாணவருக்கு ரூ. 91 லட்சம் சம்பளத்தில் வேலை!…

கொல்கத்தா:-மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூவிற்கு முன்னதாகவே தற்போது பல நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தர ஆவலாக நேர்காணலில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.ஐ.டி. மாணவர்களை தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்க, முன்னதாகவே நேர்காணல் நடத்தும் நிறுவனங்கள்

கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடியாதது ஏமாற்றம் அளித்தது – ஷாருக்கான்!…கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடியாதது ஏமாற்றம் அளித்தது – ஷாருக்கான்!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் உரிமையாளரும், இந்தி நடிகருமான ஷாருக்கான் கொல்கத்தாவில் அளித்த ஒரு பேட்டியில், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினேன். அதற்காக ஒரு கால்பந்து அணியை சொந்தமாக வாங்க

டோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் – என்.சீனிவாசன்!…டோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் – என்.சீனிவாசன்!…

கொல்கத்தா:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.சீனிவாசன் பேட்டி ஒன்றில் கூறியதாவது:– டோனி ஒரு அதிசயமானவர். நான் பார்த்த வகையில் அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். மிகவும் முக்கியமான 20 ஓவர் உலக கோப்பை, ஐ.சி.சி உலககோப்பை மற்றும் ஐ.சி.சி.

பெங்கால் கிரிக்கெட் வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசகராக லட்சுமண் நியமனம்!…பெங்கால் கிரிக்கெட் வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசகராக லட்சுமண் நியமனம்!…

கொல்கத்தா:-பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ‘தொலைநோக்கு திட்டம் 2020’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதையொட்டி பெங்கால் கிரிக்கெட்டின் பேட்டிங் ஆலோசகராக இந்திய முன்னாள்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: தொடக்க விழாவில் விஜய் பட ஹீரோயின் நடனம்!…இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: தொடக்க விழாவில் விஜய் பட ஹீரோயின் நடனம்!…

கொல்கத்தா:-இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டியின் தொடக்க விழா வருகிற 12ம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்டமாக நடக்கிறது. மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி போட்டியை தொடங்கி வைக்கிறார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொடக்க விழாவில் நடனமாடுகிறார். அமிதாப்பச்சன்,

ஆண்டின் முடிவில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் – உலக தங்க கவுன்சில் அறிவிப்பு!…ஆண்டின் முடிவில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் – உலக தங்க கவுன்சில் அறிவிப்பு!…

கொல்கத்தா:-2014ம் ஆண்டின் முடிவில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது.இதுபற்றி உலக தங்க கவுன்சிலின் இந்திய இயக்குநர் விர்பின் ஷர்மா கூறுகையில், ‘இந்த ஆண்டின் முதல் பாதி தங்கத்திற்கு சற்று சவாலாக அமைந்துவிட்டது.