கனடாவில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரம்பா!…கனடாவில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரம்பா!…
சென்னை:-உழவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.சுமார் 100 படங்களில் நடித்துள்ள ரம்பா 2010ம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர்